உங்களை சோதிக்கவே
*📡அட்மின் மீடியா📡*
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🗣அல்லாஹ் உங்களை சோதிக்கவே அவர்களுக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளான்.
🗣பா.ஜ.க உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.
🗣 *உத்தர பிரதேச தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட சீட் கொடுக்காவிட்டாலும்*
🗣முஸ்லிம்கள் ஆதரவோடு பாஜக வெற்றி பெற்றுள்ளது.
🗣 *சும்மாவே ஆடுவாங்க இப்ப சொல்லவே வேண்டாம்*
🗣உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் ராமர் கோவிலை கட்டுவோம் என பிரகடனம் செய்தது பாஜக.
🗣எனவே பாஜக அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவிலை கட்டும் என்றே தெரிகிறது.
🔰உபியில் மாட்டிறைச்சி தடையும் வரும்
🔰தன்னுடைய அனைத்துவித ஆட்டங்களையும் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றத்தான் போகிறது பா.ஜ.க
🗣சிறுபான்மையினர் அச்சம் உபி வியூகத்தை இனி பிற மாநிலங்களில் பாஜக படுதீவிரமாக செயல்படுத்தவே முயற்சிக்கும்.
🗣பாஜகவின் இந்த படுபயங்கரமான வெற்றி சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
🗣யாரும் பயப்படாதீர்கள்
🗣ஈட்டி முனை உங்கள் இதயத்தை குத்தி கிழித்தாலும் ஈமானை இழக்காத சமுதாயம் நாம்
என இந்த உலகிற்க்கு காட்ட அல்லாஹ் செய்த சூழ்ச்சிதான் இது
🗣அல்லாஹ் எவ்வளவு பெரிய படைப்பாளன் தெரியுமா
🗣தீட்ட தீட்ட தா வைரம் மின்னும்
🔰அதை போல் இஸ்லாமியர்கள் தீட்டும் ஆயுதமாக இவர்களை ஆக்குகிறான்
🗣அல்லாஹ் உங்களை சோதிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டான்
🗣நாம் முஸ்லிம்கள் எப்பொழுதும், எந்தச் சோதனைகளையும் எப்போதும் எதிர்கொள்வதற்கு தயாரக இருப்பவர்கள்
நாம்
யாருக்கும் எதற்கும் பயப்படத் தேவையில்லை.
*அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே என்பதை நிருபிப்போம்*
🗣அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் அவர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
📓(அல்குர்ஆன் : 61:8)
🗣 நாம் மறுமைக்கு தயாராகிவிட்டோம்
⚔ *அல்லாஹூ அக்பர்*
⚔ *அல்லாஹூ அக்பர்*
.....................➖....................
🗓 பதிவுநாள்: *12.03.2017*
*# மேலும் எங்கள் செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*