பெப்சி கோக் தடை உண்மையா
*தமிழா அனைவருக்கும் ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.*
*📡அட்மின் மீடியா📡*
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🗣 *இன்று முதல் COKE---PEPSI விற்பனை இல்லை*
❌ என்று வணிகர் சங்கம் அறிவித்தது
❌ *ஆனாலும் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கின்றது*
*தடுப்பதற்கான எந்த முயற்சியும் அரசு எடுக்காது நாம் தான் எடுக்கனும்*
🗣இது கோடை காலம்
🗣இளநீர் 20 ரூபாய்
🗣நுங்கு 5 ரூபாய்
🗣தர்பூசனி 5 ரூபாய்
🗣இவைகளை உண்டால் உடம்பில் இருக்குற சூடும் தனியும் நம்ம நாடும் செழிக்கும்
🗣நாம் இதனை வாங்கினால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு வேலை சாப்பாடு
🗣விவசாயத்தை காப்போம் விவசாயியை வாழ வைப்போம்
அந்நியனை விரட்டி அடிப்போம்
🗣 *நம் உடலுக்கும் உயிருக்கும் கேடு தரும் PEPSI - COKE குடிக்காதீர்கள்*
🔰ஆதாரம்:🔰
http://m.dinamalar.com/weeklydetail.php?id=5925
http://www.healthy-drinks.net/6-harmful-effects-of-drinking-coca-cola-coke-or-pepsi/
🗣நாம் கஷ்ட்டபட்டு உழைத்து சம்பாரித்த பணத்தை
🗣அன்னிய பொருட்கள் வாங்கி அன்னியர்களுக்கு
நம் பணத்தை கொடுக்காதீர்கள்
🗣 உடலுக்கு சத்தான நம் இந்திய பொருட்களை வாங்கி பருகுங்கள்
🗣கடையில் PEPSI - COKE விற்பனை செய்தாலும் வாங்கி குடிக்காதீர்கள்
🗣தமிழன் மானமுள்ளவன் ரோஷமுள்ளவன் என்று நிருபித்து காட்டுங்கள்
🗣நம் வரலாற்று சிறப்பு மிக்க இளைஞர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்
*-----பலருக்கு ஞாபக மறதி அதிகம். அதனால் இந்த நினைவூட்டல்*
.....................➖....................
🗓 பதிவுநாள்: *01.03.2017*
*அட்மின் மீடியாவில் இணைய*
☎9245581684
☎9894145692
*# மேலும் எங்கள் செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*