புற்று நோய் என்றால் என்ன
☠ *புற்றுநோய்* ☠
🅰DMINⓂEDIA
🖲 *உலக புற்றுநோய் தினமாக உலகம் முழுவது பிப்ரவரி-4 விழிப்புணர்வு ஏற்படுத்த படுகிறது......*
⚠ _உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப் பெற்றது._
☠ *புற்றுநோய் என்பது உடம்பில் உள்ள கலன்கள் (செல்கள்) கட்டுப்பாடு (ஒழுங்கு) இல்லாது பிரிந்து பெருகுவதால் ஏற்படும் ஒரு நோயாகும்.*
☠ _இந்தக் செல்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன._
☠ *இயல்பாக புதுதாக செல் உருவானால் பழைய செல் வெளியாகிவிடும்...*
☠ _ஆனால் பழைய செல் வெளியேறாமல் அனைத்து செல்களும் ஒரு கட்டியாக மாறுகிறது..._
⚠ *இதில் இரண்டு வகை செல் கட்டிகளை உருவாகிறது...*
☠ _திங்கிழைக்காத செல்கள் உள்ள கட்டி அகற்றினால் எந்த பாதிப்பும் இல்லை மேற்கொண்டு பரவும் செய்யாது..._
☠ *தீங்கிழைக்கும் செல்கள் கட்டியால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இறுதியில் உயிர் பரிபோகிறது...*
⚠ _புற்றுநோய் எதனால் வருகிறது.?_
☠ *புகையிலை*
☠ _வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதால் தான் அதிக அளவில் புற்றுநோய் எற்படுகிறது_
🌥 *சுற்றுச்சூழல்*
☠ _மாசுபாட்ட காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.._
🍟 *உணவுப் பழக்கத்துக்கும்* 🍟
🏃 _போதுமான உடற்பயிற்சியின்மை,_
🍝 *சமச்சீரற்ற உணவு பழக்கம் இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக உள்ளது.*
⚠ _ஆரம்ப அறிகுறிகள்_ ⚠
*திடீர் கட்டி*
☠ _உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும்._
☠ *வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும்.*
☠ _சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும்._
☠ *பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி தோன்றினால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.*
☠ _பெண்களை மார்பகப் புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும் தான் அதிகளவில் தாக்குகின்றன._
⚠ *திடீர் எடை குறைவு* ⚠
☠ _நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும்._
☠ *சிலர் அதற்குத் தாங்களாகவே ஏதாவது காரணம் நினைத்து கொள்கிறார்கள்.*
☠ _இது தவறு நன்றாகச் சாப்பிட்டும் உடல் எடை தொடர்ந்து குறைகிற மாதிரி இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறவேண்டும்._
⚠ *உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதல்* ⚠
☠ _இதுவும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று._
☠ *வாய் , மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.*
☑ *_புற்றுநோயை குணபடுத்த முடியும்_* ☑
✅ _மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை._
🛡 *ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம்.*
✅ _ஆனால் நோயைக் குணப்படுத்துவதைவிட, அது வராமல் தடுப்பது சிறந்தது._
🛡 *சரியான உணவுப்பழக்கம் தான் அதற்குக் கைகொடுக்கும்.*
✅ _திய பழக்களை விட்டும் விலகி இருக்க வேண்டும்..._
🛡 *நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது.*
✅ _மேலும் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது._
🛡 *நம் முன்னோர்கள் வாழ்க்கை இதற்கு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கும்..*
*சமூக நலனில் என்றும் அக்கறையுடன்...........*
🅰DMINⓂEDIA
.....................➖....................
பதிவு நாள் : 03.02.2017
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
🅰DMIN ⓂEDIA