Breaking News

சீன பிளாஸ்டிக் முட்டையை கண்டுபிடிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

🐣 *பிளாஸ்டிக் முட்டை*🐣

🅰DMINⓂEDIA

🐥சீனர்களால் புதிதாக கண்டுபிடிக்கபட்டதே பிளாஸ்டிக் முட்டை...

🐔சமீபகாலமாக  எந்த முட்டை  தொட்டாலும் பிளாஸ்டிக் முட்டை என சொல்லும் அளவிற்க்கு *பிளாஸ்டிக் முட்டை* பீதி மக்கள் மத்தியில் அதிகம் ஆகிவிட்டது....

🐔 *பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டுபிடிப்பது*

1⃣முட்டையாக கையில் எடுத்து  ஒரு துணியில் பல முறை உரசவும்

🔰பிறகு சிறியதாக வெட்டப்பட்ட  காகிதங்களுக்கு அருகில் முட்டையை கொண்டு சென்றால்,
பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொள்ளும்.

2⃣ முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைத்தால், அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும்.

3⃣ முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால், நல்ல முட்டையாக இருப்பின் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.

                  *மேலும்*

⚠சாதாரண முட்டையை விட பிளாஸ்டிக் முட்டை தோல் கடினமாக இருக்கும்..

❌மேலே உள்ள சோதனைகளை வைத்து சாதாரண முட்டைக்கும், *பிளாஸ்டிக் முட்டைக்கும்* உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்கலாம்.

⚠அப்படி எங்கும் பிளாஸ்டிக் முட்டை கண்டால் அருகில் உள்ள *உணவு பாதுகாப்பு துறைக்கு* தகவல் தெரிவிக்கலாம்....

*சமூக நலனில் என்றும்  அக்கறையுடன்...........*

🅰DMINⓂEDIA
.....................➖....................

​பதிவு நாள் : 01.02.2017​

​​​​அட்மின் மீடியாவில் இணைய​​​​

☎9245581684
☎9894145692

​# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

​🅰DMIN ⓂEDIA​

Give Us Your Feedback