ரூபெல்லா தடுப்பூசி போடலாமா
*வதந்தி* *வதந்தி* *வதந்தி*
🅰DMINⓂEDIA
⚠ *தற்போது வாட்ஸப்பில் வலம் வரும் தடுப்பூசி சம்மந்தமான பொய் செய்தியினை யாரும் நம்பவேண்டாம்*
⚠மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி குறித்து வெளியான புரளிகள் காரணமாக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம் நிச்சயம் தீர்க்கப்பட வேண்டியது அட்மின்மீடியாவின் அவசியம் ஆகும்.
*இந்த தடுப்பு ஊசி பாதுகாப்பானதாகும்*
⚠இந்த ஊசியின் மூலம் மீசில்ஸ் எனும் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம்.
⚠மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப் போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும்.
⚠ இந்த நோய் எளிதில் உடலில் பரவி நியுமோனியா / உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கவல்லது. இந்த நோயினால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.
⚠ரூபெல்லா எனும் நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனங்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
⚠மீசில்ஸ் நோய்க்கு எதிராக நமது தடுப்பூசி திட்டத்தில் 9 மாதம் நிறைவான குழந்தைகளுக்கும் ஒன்றரை வயதான குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
⚠ *அவற்றை, அறியாத பொது மக்களும் ஏதோ தங்களுக்குத் தெரிந்தவர்களையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு தவறான பார்வர்டுகளை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்*
⚠ எந்த ஒரு மருத்துவம் தொடர்பான தகவல்களையும், உண்மை அறியாமல் தயவு செய்து பகிர வேண்டாம்⚠
⚠எந்த நாட்டிலும் இந்த மருந்தை தடை செய்யவில்லை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்
⚠மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று தீர விசாரிக்கலாம்
⚠ *அதை விடுத்து பொய்யான புரளி செய்திகளை ஷேர் செய்யாதீர்கள், மற்றும் நம்பாதீர்கள்*
சமூக நலனில் என்றும் அக்கறையுடன்...........
🅰DMINⓂEDIA
.....................➖....................
பதிவு நாள் : 28.01.2017
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
🅰DMIN ⓂEDIA