Caught in Kerala Karnataka border
அட்மின் மீடியா
0
Caught in Kerala Karnataka border. It had been eating all animals including humans. Total 4 reported and managed to catch only 1. Be careful while traveling in near by jungle here including Oil palm estate.
மேலே உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் புகைப்படமும் பேஸ்புக்கிலும் வலம் வருகின்றது.
அது முடி இல்லாத கரடி
அது கடந்த வருடம் *April 17, 2015* அன்று மலேசியாவில் பிடிபட்டது
மேலும் தகவலுக்கு
http://m.themalaymailonline.com/malaysia/article/rescued-hairless-sun-bear-showing-signs-of-recovery
வரும் தகவல்களை சரிபார்த்து அனுப்புங்கள்
பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
