புது வருடம் கொண்டாடலாமா
*உங்கள் ஈமானை சோதிக்கும் நாள்*
📡 அட்மின் மீடியா 📡
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🗣இன்னும் சில தினங்களில் உங்கள் ஈமானை சோதிக்கும் நாள் வருகின்றது. அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
📅 *ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.*
👉🏼 இதனால் புத்தாண்டு கிறிஸ்த்தவர்களின் மதப்பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
⛪ *ஏசு அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்க்கு எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை*
📆 புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது.
*_புதிய ஆண்டு துவங்கும்போது வாழ்த்து சொல்வதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது_*
*_புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?_*
*_புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?_*
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் *என்ற மூடநம்பிக்கையே* இந்த கொண்டாட்டத்திற்க்கு வழி வகிக்கின்றது.
👉🏼🍷 *புத்தாண்டை வரவேற்க்க என்ன செய்கின்றார்கள்?*
👉🏼🍻 *குடித்து கும்மாளம் போடுவத்கற்க்கு பெயர்தான் புத்தாண்டா?*
👉🏼🙆🏻 *பெண்களை கிண்டல் கேலி செய்வதற்கு பெயர்தான் புத்தாண்டா?*
👉🏼🚙 *குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் வாகணம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதற்க்கு பெயர்தான் புத்தாண்டு கொண்டாட்டமா?*
👉🏼💃🏼 *ஆபாச நடனம் ஆடி மக்களை வழி கெடுப்பதற்க்கு பெயர்தான் புத்தாண்டு கொண்டாட்டமா?*
👉🏼🎉 *காசை கரியாக்கும் பட்டாசை வெடித்து கொண்டாடுவதுதான் புத்தாண்டு கொண்டாட்டமா?*
_சிந்தியுங்கள்_ ❕
_செயல்படுங்கள்_ ❕
➡➡➡➡➡➡➡➡➡➡
🗓 பதிவுநாள்: *25.12.2016*
💠 *செய்திகளின் உண்மை தன்மை அறிய*
💠 *அட்மின் மீடியாவில் இணைய*
☎9245581684
☎9894145692
*# மேலும் எங்கள் செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
*📡 ECHO DAWAH FOUNDATION📡*