பேஸ்புக்கால் சீரழியும் பெண்கள்
*நவீன பெண்களின் ஆசை*
📡அட்மின்மீடியா📡
🔅 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்.
❌ *~பேஸ் புக் பெண்கள்~*❌
💎 *பகுதி-1*
💈இன்றைய நவீன காலத்தில் *பேஸ்புக்* என்பது ஆண்,பெண் பாகுபாடு இன்றி பயன்படுத்துகிறார்கள்.
❌ *ஆனால்*❌
💈அதனால் பாதிக்கப்படுவது *ஆண்களை விட பெண்கள்* தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
💈 *ஏதோ நானும் நவீன காலத்தோடு ஒத்து போகிறேன்.*
💈 *நானும் நவீன பெண்தான் என்று நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*
💈 *ஒரு ஆணுக்கு ஒரு அவமானம் என்றால் அது அவனை மட்டுமே பாதிக்கும்*
❌ *ஆனால் அதுவே ஒரு பெண்ணிற்க்கு என்றால் அது அந்த குடும்பம் மற்றும் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்*
💈 இன்றைய காலத்தில் சமூக வலைதளத்தை பயன் படுத்துவது சர்வ சாதரனமாக ஆகிவிட்டது.
💈 ஒரு பெண் ஒரு ஆணை சந்தித்தால் அவள் கேட்கும் முதல் கேள்வி *உங்க fb id தாங்க*
💈 *நவீன பெண்களே*
💈 *ஒரு சிலருக்கு தமது நண்பர்கள் வட்டத்தை பெருக்க வேண்டும் என்று ஆசை.*
💈 *இன்னும் சிலருக்கு தமது புகைப்படங்களை விதம் விதமாக எடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.*
👆🏻இப்படி பலருக்கு பல ஆசைகள் உள்ளது அந்த ஆசையே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிகிறது.
💎 *தொட...ரும்*
......................➖....................
🗓 பதிவுநாள்: 06.11.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡