Breaking News

போஸ்டல் ஜடி கார்டு

அட்மின் மீடியா
0

*​ஒரே ஒரு அடையாள அட்டை போதும்​*

🔰பயணத்தின் போது பலர் பல ஐடி புரூப்புகளை தொலைந்து விடுமோ என்ற அச்சத்திலியே எடுத்துக்கொண்டு திரிவார்கள்.

👍 *இனி அந்த கவலை வேண்டாம்*👍

*POSTAL ID CARD​*

👆🏻இதை ரயில்பயணம், காவலர் விசாரனை  போன்ற அனைத்துக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்,

🔰தேவையில்லாமல் ​மற்ற ஒரிஜனல் ID​ யை நாம் பாக்கெட்டில் வைக்க தேவையில்லை, !!

👆🏻இதை பெறுவதற்க்கு நமது பகுதியிலுள்ள போஸ்ட் ஆபிஸ் சென்று *​ID card application​* என்று வாங்கி அதை பிழையில்லாமல் பூர்த்தி செய்யவேண்டும்.

🔰ஸ்டாம் சைஸ் போட்டோ ஒட்டி,
💵ரூபாய் 250 பணம் கட்டவேண்டும்.

🔰நம்மிடம்  ஏற்கனவே உள்ள 

*ஆதார்,*

*லைசென்ஸ்*,

*வாக்காளர் அட்டை*

👆🏼இதில் ​ஏதாவது ஒன்றின் Xerox இணைத்து  போஸ்ட் ஆபிஸில் கொடுத்தால் 15 நாட்களில் மத்திய அரசின் அடையாள அட்டை  பெற்றுகொள்ளலாம்

🔰 மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாக அறிந்துக்கொள்ளுங்கள்

http://www.tamilnadupost.nic.in/psvc/adproof.htm

உடனே அருகில் உள்ள தபால் அலுவலகம் செல்லுங்கள்

Give Us Your Feedback