தாவா செய்யப்பட்டது
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ECHO Dawah foundation சார்பாக இன்று கல்பாக்கம் பஜாரில் ஸ்டால்(டேபில்) தாவா போடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல வரவேற்ப்பு.
சென்ற தடவையை விட அதிகமான மக்களிடம் தாவா செய்தோம்.
6 நபர்களுக்கு தமிழ் குர் ஆனும் 3 நபர்களுக்கு ஆங்கில குர்ஆன் கொடுக்கப்பட்டது.
30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய புத்தககங்கள் கொடுக்கப்பட்டது.
குர்ஆன் மற்றும் புத்தகங்களை வாங்கி சென்றவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக.
அனைவரும் அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.