ஆதரவற்ற முதியோரா
*உங்கள் தெருவில் ஆதரவற்ற முதியோர் தனியாக வசிக்கின்றார்களா* ⁉
📡 அட்மின் மீடியா 📡
🔅வயதான முதியவர்கள் பாதுகாப்பில்லாமலும் திருடர் பயத்துடனும்
🔅அண்டை வீட்டாரின் அபகரிப்புடனும்
🔅வாழ்ந்து வருபவர்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய திட்டம் அறிவித்துள்ளது.
🔅நீங்கள் செய்ய வேண்டியது
*1253*
என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் விவரங்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்
🔅 *இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசினாலே, போலீசார் உடனடியாக உதவிக்கு வருவார்கள்*
🔅முதியவர்களை கண்காணிக்க சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
🔅அவ்வாறு நீங்கள் பதிவு செய்யும் சமயம் உங்களுக்கு ஒரு பட்டா புத்தகம் வழங்கப்படும்.
🔅அவர்கள் தினமும் தனியாக வசிக்கும் முதியவர்கள் வீட்டிற்கு சென்று அங்குள்ள பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடவேண்டும்.
🔅இந்த செய்தியை அலட்சியம் செய்யாதீர்கள்
🔅உங்களுக்கு தெரிந்த முதியவர்களுக்கும்
🔅உங்கள் பகுதியில் இருக்கும் முதியவர்களுக்கும்
🔅உங்கள் உறவினர்களுக்கும் இது பற்றி கூறி
🔅ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவாக இருங்கள்
*என்றும் மக்களின் அக்கறையில் அட்மின் மீடியா*
......................➖....................
🗓 பதிவுநாள்: 2.11.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡