Breaking News

ஜாக்கிசான் இஸ்லாத்தை ஏற்றாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
ஜாக்கி சான் இஸ்லாத்தை ஏற்றாரா வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் அடிக்கடி ஜாக்கிசான் இஸ்லாத்தை ஏற்றார் என்று அடிக்கடி செய்தி வலம் வருகிறது. 


அந்த செய்தி முற்றிலும் பொய் செய்தி கடந்த 3 ஆண்டுக்களுக்கும் மேலாக  வலம் வரும் பொய் செய்தி

பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாத்திற்க்கு பெருமை என்று எண்ணுவதா?

ஜாக்கியின் ஆதாரபூர்வமான பேஸ்புக்

ஜாக்கியின் ஆதாரபூர்வமான வெப்சைட்


ஜாக்கி சான் பற்றி விக்கிபீடியா


மேற்கண்ட எங்கும் அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்ற செய்தி இல்லை

இஸ்லாத்திற்க்கு அவரை நாம் பெருமையுடன் வரவேற்க்கின்றோம்.
அதேசமயம் இஸ்லாத்தை ஏற்றால்   அவர்களுக்கு ஈருலகிலும்  வெற்றி தான்.


பரபரப்புக்காக சில இணையதளங்கள் இது போல் பல வதந்தி செய்திகளை வெளியிடுவது வழக்கம்

சகோதர்களே. இனி இதுபோன்ற செய்திகளை பரப்பும்முன் ஆராய்ந்து பகிரவும்.இல்லையேல் விட்டுவிடவும்.பாவத்தில் சிக்காமலிருக்கலாம்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback