Breaking News

இஸ்லாமும் சமூக வலைதளமும்

அட்மின் மீடியா
0

*இஸ்லாமும் சமூக வலைதளங்களும்*

📡அட்மின்மீடியா📡

🔅 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்​.

🔰🔰          *பகுதி* - 8⃣   

👉🏼📖 *“எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷைத்தான் வந்துவிடுகிறான்.”*

👉🏼📲 _பேஸ்புக்கை எடுத்துக் கொண்டால், அதிலுள்ள சாட்டிங் வசதியினைப் பயன்படுத்தி ஆண் பெண் இருவரும் தனிமையில் உரையாட முடியும்_.

👉🏼👫 _இவ்வாறு சாட்டிங் செய்யும் போதுதான் அவர்களுக்குள் தவறான உறவுகள் உருவாகின்றன_.

👉🏼🗿 *இறுதியில் அவை சமுதாய சீர்கேடுகளுக்கு வழியமைக்கின்றன*.

👉🏼💃🏻 _*அதோடு இன்றைய கலாச்சார சீர்கேட்டின் உச்சகட்டமாக பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போதல்.*_

👉🏼📰 *இன்றைய ஆய்வுகளின் படி, அந்நிய ஆடவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தங்களின் கற்பை இழந்து, நடுவீதிகளில் நிற்கும் பெண்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தினந்தோறும் நாம் படித்துவருகின்றோம்*

👉🏼💻 *இதில் அதிகமானவர்கள் பேஸ்புக் மூலமாகவே ஏமாற்றப்படுகிறார்கள்.  என்பது தெரியுமா உங்களுக்கு* ⁉

👆🏼இவ்வாறான சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டே தான்  இருக்கின்றன.

♻தனது பெற்றோருக்குத் தெரியாமல்,

♻கணவனுக்குத் தெரியாமல்,

🔰 *அந்நிய ஆடவனுடன் வெளியேறி அவனிடம் தன் பணம், கற்பு  போன்றவற்றை பறிகொடுக்கிறாள்.*

👉🏼🏃🏼அந்த ஆடவனோ *தனது தேவை முடிந்ததும்* எங்காவது ஒரு இடத்தில்  *காணாமல் போய்விடுகிறான்.*

👉🏼💃🏻அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய இப்பெண்ணோ,

👉🏼🙍🏻மீண்டும் வீட்டிற்கு வர முடியாமல் அன்றாடம் உணவுக்கே திண்டாடுகின்ற நிலைமையில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அவல நிலையுடன்  காணப்படுகின்றாள்.

👉🏼🎛 *ஆண்கள் பாவத்தில் ஈடுபடுவதற்குப் பெண்களும், பெண்கள் பாவம் செய்வதற்கு ஆண்களும் உதவிசெய்கின்ற நடைமுறைக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம் அதிகமாக உதவுகின்றது*

⌨ஒரு பெண் அல்லது ஒரு ஆண் சாட்டிங் செய்யும்போது,

👉🏼🔮 *நாம் மார்க்க விசயங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோம் அல்லது சமூகத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்*.

அவ்வாறு கூறி தன்னையொரு நல்லவர் என காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.

👉🏼⭕ அதற்காக பெண்களிடம் நான் உங்களின் சகோதரனைப் போன்றவன் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

👉🏼❌ *ஆனால் பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது*.

இஸ்லாத்தைப்ப பொறுத்தவரைக்கும் அது, உடன்பிறப்புக்களை மாத்திரமே சகோதரர்களாக பார்க்கிறது.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

*ஒரு அந்நிய ஆண், ஒரு அந்நிய பெண்ணுக்கு எந்த வழியிலும் சகோதரனாக முடியாது*

👉🏼❌ _*இது போன்ற கருத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.*_

👉🏼♻♻     *தொடரும்*

......................➖....................

🗓 பதிவுநாள்: *17.11.2016*

*​​அட்மின் மீடியாவில் இணைய​​*

☎9245581684

☎9894145692

*மேலும் எங்கள் செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*பேஸ்புக்கில் எம்மை தொடர*

https://m.facebook.com/profile.php?id=843847922378949

Part of ⏬

📡 ​​​​ECHO DAWAH FOUNDATION​​​​📡

Give Us Your Feedback