Breaking News

பேஸ்புக் வேண்டாம்

அட்மின் மீடியா
0

*வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்*

📡அட்மின்மீடியா📡

🔅 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்​.

             ❇ *பகுதி* -. 5⃣

🗣 *பெண்களே வாட்ஸப்பில் உங்கள் புகைபடத்தை புரொபைல் பிச்சராக வைக்கின்றீர்களா*❓

🗣பெண்களே உங்கள் புகைப்படத்தை பேஸ்புக்கில் ஷேர் செய்கின்றீர்களா?

🗣 *பெண்களே அதன் விளைவு என்ன என்று தெரியுமா உங்களுக்கு?*

🗣உங்கள் படத்தை  ஆபாச புகை படமாக மாற்றும் ஆப்ஸ்கள் நிறைய வந்துவிட்டன.

👉🏼அதில் அரை நிர்வாணமான  பல பெண்களின் புகைப்படங்கள் இருக்கும்

🗣அதில் நீங்கள் வாட்ஸப்பில் உங்கள் புரபைல் பிட்சராக வைத்த படத்தையோ

📲நீங்கள் பேஸ்புக்கில் ஷேர் செய்த உங்கள்  புகைப்படத்தையோ

👆🏼எடுத்து அதில்  வைத்தால் போதும் அரைகுறை ஆடையுடன் நீங்கள் இருப்பது  போலவே தோன்றும்.

👉🏼 *ஆகையால் பெண்களே*

💢 *உங்கள் ஆபத்தை நீங்களே வரவைக்காதீர்கள்*.

♻ நீங்க‌ள் உங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக் கொள்ள போகின்றீர்களா?

❇ ​நீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா??​

✳ ​பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று நினைக்கின்றீர்க‌ளா??​

🚫 *அப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா?*

🗣நீங்கள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..

🗣நீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..❕

🗣உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால்
உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்

♻ _*உங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)இருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.*_

🗣க‌ணவ‌னுக்காக‌ அல‌ங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பக்கம்  ஏன் செல்கின்றீர்க‌ள்??.

♻ *தொடரும்....*

......................➖....................

🗓 பதிவுநாள்: *13.11.2016*

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​​​​ECHO DAWAH FOUNDATION​​​​📡

Give Us Your Feedback