பேஸ்புக்கில் நடப்பது என்ன
*பேஸ் புக்கில் நடப்பது என்ன?*
📡அட்மின்மீடியா📡
🔅 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்.
♻ *பகுதி* -4⃣
⚠இன்று நண்பர்கள் என்று கூறிக்கொண்டு
இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நட்புகள் உருவாகிறது என்றால்
⚠ *மிகவும் ஆபாசமாகவும், அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நட்புதான் இதில் உருவாகிறது.*
⚠உதாரணத்திற்கு நீங்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய உங்களை பற்றிய விபரங்களை அதில் இடுவதற்கான பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அனைவருக்கும் அணுமதிக்கப் பட்டுவிடும்.
⚠ *உங்கள் புகைப்படம்.*
⚠ *உங்கள் விவரம்?*
⚠ *நீங்கள் மணமானவரா?*
⚠ *நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்?*
⚠ *தொழில் செய்பவரா?*
⚠ *மாணவரா?*
⚠ *அதில் உங்கள் நட்புவட்டாரம் ஆரம்பிக்கும்*
⚠ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது.
⚠ஆரம்பத்தில் வேறுவிதமாக நட்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக, காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புள்ள எவரும் மறுக்க முடியாது.
⚠ *அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை.*
⚠இந்த வகையான நற்புகளில் ஈடுபடும் சிலர் இதற்க்கு ஒரு காரணத்தை பதில் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.
⚠ _தயவு செய்து சிந்தித்து பாருங்கள்_
♻ *தொடரும்.....*
......................➖....................
🗓 பதிவுநாள்: 12.11.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡