வாட்ஸப்பில் வலம் வரும் பொய் செய்திகள் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வாட்ஸ் அப்பில் வலம் வரும் பொய் செய்திகள்
இந்த லிங்க் கிளிக் பன்னுங்க 5000 ரூபாய் மொபைல் போன் இலவசம் என்ற லிங்க் போன்று பலர் அனுப்புவார்கள் .
நீங்கள் அதனை கிளிக் செய்யும் போது உங்களது போனின் தகவல்கள் அவர்களுக்கு தெரிந்து கொள்ளும் ஆபத்து இருக்கு எனவே அது போன்ற லிங்க் கிளிக் செய்யவேண்டம்.
அடுத்து
போட்டோவில் உள்ள குழந்தைக்கு கண் தெரியவில்லை, குழந்தைக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்றும் செய்திகள் ஷேர் செய்வதால் 10 பைசா வரும் ஆகையால் ஷேர் செய்யுங்கள் என்று வலம் வரும் செய்தி என்பது முற்றிலும் பொய்
இது போல் வாட்சப் எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை
அடுத்து
புற்று நோய்க்கு மருந்து இலவசம். என்ற செய்தி வடிகட்டிய பொய்
அடுத்து
skv School bus accident 100 மாணவர்கள் பலி... என்ற செய்தியும் பொய்யான செய்தி
அடுத்து
ஹஜ்ஜுக்கு இலவசமாக அனுப்புகிறார்கள். என்பதும் பொய் செய்தி
அடுத்து
இந்த Message பலருக்கு அனுப்பினால் Mobile Data இலவசம்... பொய் செய்தி
அடுத்து
இந்த Message பலருக்கு அனுப்பினால் பேட்டரி சார்ஜ் ஆகும்... பொய் செய்தி
அடுத்து
வாட்ஸ்ஆப் விரைவில் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளும் என்று இதனையும் யாரும் நம்ப வேண்டியதில்லை.
அடுத்து
சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப்பில் பரவி வந்த தகவல் இது. ஹேக்கர்கள் தயாரித்த போலி ஆப் ஒன்றிற்கு வாட்ஸஆப் கோல்டு எனப் பெயரிட்டு அதனினை அப்டேட் செய்யக் கோரும் தகவல் பரவி வருகின்றது. இதுவும் பயனர்களை *ஏமாற்றித் தகவல் பறிக்கும் வேலை தான்
Tags: மறுப்பு செய்தி