Breaking News

தொடரும் டிஜிட்டல் இந்தியா

அட்மின் மீடியா
0

*தொடரும் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம்*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

🗣இறந்த தலித் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு உதவி செய்ய மறுத்ததால் தூக்கிச்செல்ல ஆளின்றி இழுத்துச்சென்ற கொடூரம் ஒடிசாவில் நடந்துள்ளது.

🗣ஒடிசா மாநிலம் கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த தலித் சமூகப் பெண் சாவித்ரி. இவர், மாற்றுச்சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் இறந்ததை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன் சாவித்ரி மரமணடைந்தார்.

🗣இதனை அடுத்து, அவரது உடலிற்கு இறுதி சடங்கு செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், சாவித்ரி மாற்றுச்சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், மற்றவர்கள் உதவி செய்ய மறுத்துவிட்டனர். இதனால், இறந்த பெண்ணின் உடலை தூக்கிச்செல்ல யாரும் வராததால், வேறு வழியின்றி அவரது உறவினர்கள் இழுத்து சென்றுள்ளனர்.

🗣இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் புதிதல்ல. ஏற்கனவே, ஆம்புலன்ஸ் மறுப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

🗣இது தான் *டிஜிட்டல் இந்தியாவின் லட்சனமா?* என்ற கேள்விகள் தான் மனதில் எழுகின்றன..

......................➖....................

🗓 பதிவுநாள்: 1.11.2016

*_அட்மின் மீடியாவில் இணைய_*

☎9245581684

☎9894145692

# _மேலும் எங்கள் செய்திகளை அறிய_

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 *​ECHO DAWAH FOUNDATION*​📡

Give Us Your Feedback