Breaking News

500, 1000 நோட்டுக்கள் இனி செல்லாது

அட்மின் மீடியா
0

*💸500, 1000 நோட்டுக்கள் இனி செல்லாது💸*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

💸இன்று இரவு முதல் 500 , 1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

💸500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

💸500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும்

💸டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்

💸டிசம்பருக்கு பிறகு கையிருப்பில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாது

💸நாளையும், நாளை மறுநாள் இரண்டு நாட்கள் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாது.

💸அரசு மருத்துவமனை   500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்

💸அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்

💸நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

💸விமான நிலையங்களிலும் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும்.

💸அனைத்து வங்கிகளும் நாளை விடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பு.

💸பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிதாக ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும்

💸மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

http://m.dinakaran.com/detail.asp?Nid=257480
......................➖....................

🗓 பதிவுநாள்: 08.11.2016

*_அட்மின் மீடியாவில் இணைய_*

☎9245581684

☎9894145692

# _மேலும் எங்கள் செய்திகளை அறிய_

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 *​ECHO DAWAH FOUNDATION*​📡

Give Us Your Feedback