Breaking News

வண்ண வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா

அட்மின் மீடியா
0

*​வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா*

📡அட்மின்மீடியா 📡

🔅 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்​

🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*

🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா

🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*

🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா

✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*

🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள  இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்

🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;

🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக  பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.

🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;

🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.

🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.

*​சமூக நலனில் அக்கறையுடன்​*
......................➖....................

🗓 பதிவுநாள்: 05.10.2016

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 *​​​​ECHO DAWAH FOUNDATION*​​​​📡
அரசு பதிவு எண் 26/2016

Give Us Your Feedback