Breaking News

கல்பாக்கம் தாவா

அட்மின் மீடியா
0

*அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே*

🗣 நம் எகோ தாவா அறக்கட்டளையின் சார்பாக

🗣 கல்பாக்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நம் சகோதர்களால்       *டேபிள் தாவா நிகழ்ச்சி* அல்லாஹ்வின் அருளால்  நடைபெற்றது.

🗣 *இன்று நடைபெற்ற தாவா  நிகழ்ச்சியில் 20  சகோதர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றி கூறிதெளிவுபடுத்தினோம்*

🗣மேலும் 4 சகோதர்களுக்கு இலவச குரானும்  கொடுக்கப்பட்டது.

🗣மேலும் 10 சகோதர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் அளித்தோம்.

🗣சகோதர சகோதரிகளே இன்று  தாவா செய்யபட்டவர்களுக்கு ஹிதாயத் கிடைக்க அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்

Give Us Your Feedback