ரேசன் கார்டு உங்கள் மொபைல் மூலம் விண்னப்பிக்கலாம்
*புதிய ரேஷன் கார்டு உங்கள் மொபைல் மூலம் விண்னப்பிக்கலாம்*
📡 அட்மின் மீடியா 📡
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🗣புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க
https://tnpds.com/pages/registeracard/register-a-card.xhtml
🗣அதில் உள்ள "புதிய அட்டை விண்ணப்பிக்க" கிளிக் செய்யவும்
🗣அடுத்து வரும் விதிமுறைகளை படித்து கொள்ளுங்கள்
*விண்ணப்பிக்க பட்டனை அழுத்துங்கள்*
🗣விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்.
🗣அடுத்து உங்கள் மாவட்டம், வட்டம் மற்றும் ஊர் தேர்வு செய்யவும்
🗣குடும்ப தலைவரின் படத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" என்பதை அழுத்தவும்,
🗣குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பிரை சேர்க்க" என்பதை அழுத்தவும்
🗣முதலில் குடும்ப தலைவரின் விவரங்களை டைப் செய்யவும்.
🗣பிறகு குடும்ப உறுப்பினர் விவரங்களை சேர்க்கவும்
*அடுத்ததாக*
🗣குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும்
*அதில்*
🗣மின்சார கட்டணம்
🗣தொலைபேசி கட்டணம், 🗣வாக்காளர் அட்டை,
🗣வங்கி புத்தகத்தின் முன் பக்கம்,
🗣 சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி,
🗣குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை
🗣மேற்கண்ட ஆவணத்தைத் தேர்வுசெய்து "பதிவேற்று"என்று உள்ளதை அழுத்தவும்
*அடுத்து*
🗣குடும்ப அட்டை வகையை தேர்வு செய்யவும்
*அடுத்து*
🗣ஏற்கனவே எரிவாயு இணைப்புபெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்து விவரங்களை அளிக்கவும்
🗣எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்
🗣டைப் செய்த விவரங்களை ஒப்புக்கொள்ள, சான்றிதழ் பகுதியில் உள்ள சரி குறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்
🗣 விண்ணப்பத்தை பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும்
🗣அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.
🗣உங்கள் சந்தேகங்கள்
குறைகள் மற்றும்
கேள்வி கேட்க
📞. 1967
📞. 18004255901
......................➖....................
🗓 பதிவுநாள்:5.10.2016
*_அட்மின் மீடியாவில் இணைய_*
☎9245581684
☎9894145692
# _மேலும் எங்கள் செய்திகளை அறிய_
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 *ECHO DAWAH FOUNDATION*📡