Breaking News

1000 ரூபாய் நோட்டு எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

*​எச்சரிக்கை​* ❗ *எச்சரிக்கை* ❗

📡அட்மின்மீடியா 📡

🔅   *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்​*

🗣நாடு முழுவதும் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு *ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி  நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🗣 அதன்படி அனைத்து வங்கிகள் முன்பும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

🗣 குறிப்பாக *2AQ*   *8AC* வரிசையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தால் அதனை பொதுமக்கள் வாங்கக் கூடாது,
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🗣எனவே  வங்கியின் எச்சரிக்கையை மனதில் கொண்டு பொதுமக்கள் மிக விழிப்புணர்வோடு பணத்தை வாங்க வேண்டும்,'' என்று அட்மின்மீடியா சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

🗣  *​சமூக நலனில் அக்கறையுடன்​*
......................➖....................

🗓 பதிவுநாள்:09:10:2016

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​​​​ECHO DAWAH FOUNDATION​​​​📡

Give Us Your Feedback