Breaking News

சென்னை வாசிகளே ரேசன் கார்டு முகாம்

அட்மின் மீடியா
0

*சென்னை வாசிகளுக்கு*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

🗣ரேசன் கார்டில்
பெயர் சேர்க்க

🗣முகவரி மாற்றம்,

🗣திருத்தம் செய்ய

➡ரேஷன் கார்டு குறைதீர் முகாம்:  இன்று நடக்கிறது

🗣 *மண்டலம் கூட்டம் நடைபெறும் இடம்*

➡சிதம்பரனார் தூய மார்க் நடுநிலை பள்ளி, பெரியமேடு

➡ராயபுரம் சி.எஸ்.ஐ. ராஜகோபால் உயர்நிலை பள்ளி, ராயபுரம்

➡பெரம்பூர் சென்னை உயர்நிலை பள்ளி, சர்மா நகர் மெயின் ரோடு

➡அண்ணாநகர் சென்னை மேல்நிலை பள்ளி, பாலவாயல் சாலை, அயனாவரம்

➡அம்பத்தூர் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலை பள்ளி, மதுரவாயல்

➡வில்லிவாக்கம் சென்னை நடுநிலை பள்ளி, சிவன் கோயில் வடக்கு மாட வீதி

➡திருவொற்றியூர் வரதராஜன் மழலையர் மற்றும்

➡தொடக்க பள்ளி, சார்லஸ் நகர்

➡ஆவடி அங்கூர் வித்யா மந்திர் பள்ளி, எச்.வி.எப். எஸ்டேட்

➡ஆர்.கே.நகர் சென்னை தொடக்க பள்ளி, தண்டையார்பேட்டை

➡தி.நகர் குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர் சங்க கட்டிடம், ராமாபுரம்

➡மயிலாப்பூர் செயின்ட் சாந்தோம் மேல்நிலை பள்ளி, சாந்தோம் நெடுஞ்சாலை

➡பரங்கிமலை நேரு
அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, நங்கநல்லூர்

➡தாம்பரம் செம்பாக்கம் நகராட்சி அலுவலக வளாகம், செம்பாக்கம்

*உடனடியாக விரைந்து செல்வீர்*

*உங்கள் பணிகளை துரிதமாக முடித்து கொள்வீர்கள்*

.....................➖....................

🗓 பதிவுநாள்: 10.09.2016

​​​அட்மின் மீடியாவில் இணைய​​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​ECHO DAWAH FOUNDATION​​​📡

Give Us Your Feedback