சிறை வாசிகளின் நிலை
*சிறை வாசிகளின் குடும்ப நிலை தெரியுமா????*
📡 அட்மின் மீடியா 📡
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
*மகன்*
#அம்மா இந்த பக்ரீத்க்காவது *அத்தா* வருவாரா அம்மா
*அம்மா*
*தன் கண்களில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டே* இன்ஷா அல்லாஹ் வந்துவிடுவாரு செல்லம்
*மகன்*
#போம்மா நீ ஒவ்வொரு முறையும் இப்படிதான் சொல்றே பெரு நாளுக்கும் இப்படிதான் சொன்னே ஆனா *அத்தா* வரவே இல்லையே மா
*அம்மா*
#இந்த தடவை கண்டிப்பாக வந்துடுவாரு செல்லம் நீ வேணும்னா பாரு உனக்கு அத்தா புது துணி எல்லாம் வாங்கி தருவாறு
*மகன்*
#அட போம்மா நீ இப்படி என்கிட்ட பொய் சொல்லியே எனக்கு வயசு 12 ஆச்சு இது வரைக்கும் ஒரு பெருநாளுக்கும் வந்ததில்லை நான் அவருடன் சேர்ந்து ஒருநாள் கூட இருந்ததில்லையே மா
*அம்மா*
#இல்லப்பா இந்த தடவை கண்டிப்பா வந்துடுவாரு
*மகன்*
அத்தா இன்னாம்மா தப்பு பன்னாரு
ஏன் ஜெயிலில் இருக்காரும்மா
*அம்மா*
#அல்லாஹ் அறிய எந்த தப்பும் உன் அத்தா பன்னலப்பா
#திடிர்னு ஒரு நாள் நிறைய போலிஸ்காரங்க வந்து விசாரிக்கனும்னு கூப்பிட்டு போனாங்க.
*இதுவரை வீடு திரும்பவில்லை*
*மகன்*
#நாம முஸ்லிமா இருக்கிறதால அப்பாவ போலிஸ் புடிச்சிட்டு போனாங்களா மா
*அம்மா*
#கண்களில் கண்ணீருடன் மெல்ல தலையை அசைத்தார்
*மகன்*
#அம்மா என் பிரண்ட் முஹம்மதுடைய அப்பாவையும் போலிஸ் புடிச்சிட்டு போனாங்க *ஆனா அவர் அங்கேயே மவுத்தாயிடாங்க...*
முஹம்மது கடைசி வரை அவன் அப்பாவ பாக்கவே இல்லைமா..
#அப்போ நானும் என்னோட அப்பாவ பாக்க முடியாதாமா
*அம்மா*
#கண்ணீர் மல்க தன் மகனை நெஞ்சோடு கட்டி அனைத்தவாரு....
#அப்படி ஆஹாதுப்பா இன்ஷா அல்லாஹ் அப்பா கண்டிப்பா இந்த தடவை வந்துவிடுவாரு.
*கவலை படாதடா செல்லம் அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான்*
👆🏻இது போல் பல குழந்தைகள் தந்தையையும்
🗣பல பெண்கள் கணவனையும் பிரிந்து வாழ்கிறார்கள்
*தமிழக அரசே முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்*
......................➖....................
🗓 பதிவுநாள்:06.09.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 *ECHO DAWAH FOUNDATION*📡