Breaking News

முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்

அட்மின் மீடியா
0

*தமிழக அரசே எங்கள் _கோரிக்கை_ கேட்கவில்லையா*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

🗣செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு
சிறை கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசே

🗣பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்???

🗣உலகில் எங்கு அநீதி நடந்தாலும்

🗣நியாயத்தின் பக்கம் நிற்கும்

🗣 *இனையநண்பர்களே*

🗣 இணைய தளங்களில் இச்செய்தியை கொண்டு செல்வதன் மூலம் இறைவன் நாடினால் இந்த விஷயத்தை தீவிரமான கோரிக்கையாக கொண்டு செல்ல முடியும்

🗣ஒன்றிணைவோம்

🗣குரல் கொடுப்போம்

🗣சிறைவாசிகளுக்காக

☄எந்த சாட்சியங்களும் இல்லாத சூழ்நிலையிலும் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள்

☄விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகள்

☄ *தமிழக அரசே பாரபட்சமின்றி அனைவரையும் விடுதலை செய்யப்பட வேண்டும்.*

⚖ *இந்திய தண்டனை சட்டத்திலே 14 வருடத்திற்கு மேல் இருந்தால் அவர்களையெல்லாம் விடுதலை செய்யலாம் என்று இருக்கின்றது*

🗣ஆனால் இன்றளவும் கூட ஒருவர் கூட விடுவிக்கபடவில்லை.

⁉அது ஏன்??????

🗣இன்ஷா அல்லாஹ்.....

🗣அதிகமாக காலங்களிலை சிறையிலேயே கழித்துக் கொண்டு இருக்கும்  முஸ்லிம் சிறைவாசிகளுக்கு.!

🗣 *தமிழக அரசு நீதி வழங்குமா*

🗣எதிர்பார்ப்பில் முஸ்லிம் சமுதாயம்

......................➖➖➖....................

🗓 பதிவுநாள்: *05.09.2016*

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 *ECHO DAWAH FOUNDATION​​*📡

Give Us Your Feedback