இயக்கங்களே ஒன்று படுவீர்களா
*ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்*
📡 அட்மின் மீடியா 📡
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🐪ஒட்டகங்களை வெட்டுவதற்கான கூடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் , ஒட்டகம் வெட்ட பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.
இஸ்லாமிய இயக்கங்களே
இஸ்லாமிய அமைப்புகளே
இஸ்லாமிய கட்சிகளே
ஜமாத்தார்களே
🐪 *அடுத்த கட்ட நடவடிக்கையாக ஓட்டகம் அறுக்க வசதியாக தொழுவம் அமைத்து தரும்படி ,அரசை எல்லா அமைப்புகளும் சேர்ந்து கடுமையாக வலியுறுத்த வேண்டும்.*
👍🏼அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையுடன் போராடி அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.👍🏼
*இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிக்க வேண்டும்.*
இன்ஷாஅல்லாஹ்
*ஒட்டகத் தொழுவத்தை முஸ்லிம்களுக்காக பெற்று கொடுப்பீர்களா*
இயக்கங்களே, அமைப்புகளே
ஜமாத்தார்களே
போராடால் வெற்றி கிடையாது
போராடத சமுதாயம் அல்ல நம் சமுதாயம்.
👍🏼 *ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்*👍🏼
......................➖....................
🗓 பதிவுநாள்:09.09.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡