ஓமன் நாட்டில் நடந்த செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
ஓமன் நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் அன்பார்ந்த சகோதரர்களே ஓமன் நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் என்று தற்போது வாட்ஸப்பில் ஒரு வதந்தி பரவுகின்றது.
அந்த செய்தி பொய்யானது ஆகும்
எங்கயாவது மய்யத்துக்கு ஜட்டி போட்டு அடக்கம் பண்ணுவார்களா?கஃபன் துணி அணிவிக்க மாட்டார்களா?
இந்த புகைப்படம் விபத்து நடந்த ஓருவரின் புகைப்படத்தை நெகட்டிவ் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும் இதனை யாரும் பரப்ப வேண்டாம்.
இது போல் செய்திகளை அனுப்பி மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். நீங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுக்காதீர்கள்.
யாரோ ஒருவன் எனக்கு அனுப்பினான் நானும் அனுப்பினேன் என்று குறை கூறுபவர்களே உங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லையா
இது போன்ற பொய்யானசெய்திகளை பரப்பி நீங்கள் பொய்யர்களாக ஆகப்போகிறீர்களா
இனிமேல் நாம் மற்றவர்கள் நமக்கு அனுப்பும் செய்தியின் உண்மை தன்மை தெரிந்து உண்மை செய்திகளை மட்டும் அனுப்புவோம்.
எனவே செய்திகளை பிறரிடம் பரப்புவதற்கு முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிரவும்
Tags: மறுப்பு செய்தி