Breaking News

மக்களை மாக்கான் ஆக்கும் முயற்ச்சி

அட்மின் மீடியா
0

*மக்களை மாக்கான் ஆக்கும் மற்றோர் முயற்சி*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

🐏சகோதரர்களே சில நாட்களாக வாட்ஸ்அப்பில் ஓர் வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது

🐏 *அதாவது*

❌❌❌❌❌❌இந்த ஆண்டு குர்பானிக்காக ஆடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். ஆட்டின் காதை திருப்பி பாத்து வாங்கவும். பின் புறம் கருப்பு  கட்டி மாதிரி இருந்தால் அந்த ஆட்டை கன்டிப்பாக வாங்க வேன்டாம். அது கங்கு வைரஸ் ஆகும். இதை மற்ற குரூப்பிளும் ஷேர் செய்யுங்கள்.❌❌❌❌❌

🐏 இந்த தகவல் பொய்யானது

❌யாரும் ஷேர் வேண்டாம்

❌அதற்க்கு பெயர் *கங்கு வைரஸ்*இல்லை

❌அதற்க்கு பெயர் *உண்ணி*

❌ உண்னி என்பது அனைத்து ஆடுகளிலும் இருப்பது தான்

❌ *கங்கு வைரஸ் என்று   இல்லை*

❌ அது போல் ஒன்று இருப்பதாக  மருத்துவர்களும்  இதுவரை அறிவிக்கவில்லை

*உண்ணி என்பது அனைத்து வகை விலங்குகளுக்கு வருவது தான்*

❌ ஆகையால் இதுபோன்ற செய்திகளை பரப்பி *மக்களை மாக்கான் ஆக்க வேண்டாம்*

.....................➖.........................

🗓 பதிவுநாள்: 03.09.2016

​​​அட்மின் மீடியாவில் இணைய​​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​ECHO DAWAH FOUNDATION​​​📡

Give Us Your Feedback