Breaking News

இஸ்லாமிய கட்சியிலும் அமைப்பிலும் ​இல்லாத​ இஸ்லாமியர்களே​

அட்மின் மீடியா
0

*​இஸ்லாமிய கட்சியிலும் அமைப்பிலும் ​இல்லாத​ இஸ்லாமியர்களே​*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

*சிந்திய்யுங்கள்*

🐪 ​ஒட்டகம் வெட்ட தடை நீடிப்பு.!!​

🗣இஸ்லாமியர்களுக்கான  இட ஒதுக்கீடு மறுப்பு

🗣 *சிறைவாசிகள் விடுதலை மறுப்பு*

🗣விஸ்வரூப திரைப்பட பிரச்சனை

🗣 *மாட்டு கறி உண்ண தடை..!!*

🗣பள்ளிவாசல் பாங்குக்கு  தடை

🗣 *பள்ளிகளில் ஹிஜாப் அனுமதி மறுப்பு*

🗣 பள்ளிகளில் சூரிய வணக்கம் கட்டாயம் படுத்துவது

              *இன்னும்  பட்டியல்  நீளும் .............*

🗣இதற்க்காக போராடியவர்கள் *யார்*

🗣இதற்க்காக  சிறை சென்றவர்கள் *யார்*

🗣யாருக்காக செய்தார்கள் செய்துகொண்டு இருக்கின்றார்கள்

*என்று சிந்திக்கமாட்டீர்களா*

🗣​இதற்காக குரல் கொடுத்து யார் இஸ்லாமிய இயக்கங்கள் தானே என்று  சிந்திக்க வேண்டாமா????​

🗣நம்மில் பலர் நம்மை பகடை காயாக உபயோகித்து கொள்ளும் மற்ற கட்சிகளில் இருந்துக்கொன்டு எதற்க்கும் குரல் கொடுக்கமல் இருந்தால் யாருக்கு நஷ்டம் என்று சிந்திக்க வேண்டாமா????

🗣​சகோதரர்களே சிந்திய்யுங்கள் நாம் இப்படி இருப்பதற்க்கு நாம் தான் காரணம்​

🗣​நமக்குள் ஒற்றுமை இல்லாதது காரணம்​

🗣இஸ்லாமியர்கள் ஆகிய நாம் *இஸ்லாமிய கட்சியில் இருக்க வேண்டாமா*

🗣இஸ்லாமிய அமைப்புகள் இல்லாமல் மற்ற கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்களே

🗣இது வரை நமக்காகாகவும் நம் மார்க்கத்திற்க்காகவும் நீங்கள் இருக்கும் கட்சி இது வரை குரல் கொடுத்ததுண்டா

🗣பணத்திற்காகவும் பதவிக்காகவும் இது போல் நான் துரோகம் செய்கின்றேனே என்று சிந்தித்துள்ளீர்களா

*இஸ்லாமியர்களுக்காகஎன்று போராடுவது இஸ்லாமிய கட்சிகளே*

🗣என்று என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா

🗣இதற்க்கு தீர்வு நீங்கள் தான் எடுக்க வேண்டும்

🗣உங்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பெரிதா

*பணம் பதவி தான் பெரிதா....  முடிவு உங்கள் கையில்*

......................➖....................

🗓 பதிவுநாள்:11.09.2016

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡​ *ECHO DAWAH FOUNDATION*​​​📡

Give Us Your Feedback