Breaking News

ஒலிம்பிக்கில் ஏன் இந்தியா தங்கம் வாங்கல

அட்மின் மீடியா
0

ADMIN MEDIA

🔰 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

*இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கல*

இது தான் இன்று இந்திய மக்களின் ஏக்கம்

            *ஆனால்*

🔰போனவருஷமே அப்ளிகேஷன் போட்டுடேன்  பையனை எல்கேஜி சேர்த்திட்டேன் இரண்டு லட்சம்தான் பீஸ்.

🔰அந்த ஸ்கூலில் ஆங்கிலம், ஹிந்தி, கோச்சிங் இருக்கு. *அந்த ஸ்கூலில் தமிழில் பேசக்கூடாதாம்* கடவுள் புண்ணியத்துல எப்படியே சீட் கிடைச்சுருச்சு"

🔰பையன்  நல்லாஇருக்கான் சார்  பிப்த் ஸ்ட்ண்டார்டு போகப்போறான்

🔰சம்மர் லீவுங்கறதால கோச்சிங் க்ளாஸ் போய்இருக்கான்

🔰மனசே சரியில்லை சார். பையன் டென்த்ல 500 க்கு 498தான் எடுத்துருக்கான்.

🔰வீட்ல எல்லாரும் அழுதுட்டு இருக்காங்க"

🔰பையன் இன்ஞினியரிங் படிச்சி கேம்பஸ் இண்டர்வியூ செலக்ட் ஆயிட்டான்  கை நிறைய சம்பளம் லைப் செட்டில் சார்.

🔰அதே மாதிரி நல்லா படிச்சி நல்ல வேலை கைநிறைய சம்பளம் வரமாதிரி பொண்னு இருந்தா சொல்லுங்க

🔰சராசரி இந்திய பெற்றோர்களின்   எதிர்பார்ப்பு  இதான்.

🔰 *இதுல விளையாட்டுங்கற வார்த்தைக்கு இடமே இருக்காது*

🔰இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் எத்தனை பள்ளியில் ஹாக்கிக்கு மைதானம் இருக்கு

💥ஆங்கில மோகத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கின்றீர்கள் அங்கு
விளையாட்டு மைதானம் இருக்கா

🔰 *5ல் வளையாதது ஐம்பதிலே வளையுமா என்ன.?*

🔰பள்ளியில் விளையாட்டு வகுப்பை எல்லாம் தடுத்து பாடம் நடத்திட்டு இப்போ .!!
அய்யோ போச்சே .!!
அம்மா போச்சே என்றால்என்ன கிடைக்கும்.!!

🔰சில பணக்கார நிறுவனங்கள் மீடியாக்களின் உதவியை கொண்டு கிரிக்கெட்க்கு அதிகம் ஸ்பான்ஸர் செய்து அது தான் முக்கியமான விளையாட்டு போல் காட்டி மக்களை முட்டாளாக்கின்றர்

💥எந்த அளவிற்கு முட்டாளாக்கின்றர் என்றால் போன வருடம் நடந்த ஆட்டத்தை கூட எதோ லைவ் நடப்பது போல் இருந்து பார்க்கின்றனர்

🔰கிரிக்கெட் டை தேசிய விளையாட்டாக கொண்ட நாட்டில் கூட கிரிக்கெட் யில் இந்த அளவு கிருக்கு கிடையாது

🔰திடீர்னு இந்தியா பதக்கம் வாங்கலை, செலக்ஷன் கமிட்டி சரியில்லை என்றால் எப்படி

🔰இருந்த எல்லாரையும் கழுதைமந்தை மாதிரி இன்ஜினியரிங் காலேஜ் அனுப்பிட்டு

🔰இப்போ டிவி முன்னாடி உக்காந்து என்ன பண்ண சொல்லரீங்க....

*உங்களுக்கு தெரியுமா*

🔰ஒலிம்பிக்கில்  தங்கம் வாங்கின நாட்டில்
கிரிக்கெட் என்ற பைத்தியங்கள் இல்லை

🔰அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள்

           ~*ஆனால்*~

🔰இங்கு எல்லாம் தலைகீழ்
பிறகு எப்படி தங்கம் வாங்க முடியும்

🔰நாட்டில் எத்தனையோ திறமைசாலிகள் இருந்தும் விளையாட்டு போட்டியில் இந்தியா பின்தங்கிய நிலையிலே உள்ளது. இதற்கு காரணம்

🔰இங்கு மாணவர்களே ஆர்வத்துடன் விளையாட்டில் சாதிக்க விரும்பினாலும்

🔰நம்மக்களில் பலர் ஊக்கம் கொடுப்பதற்கு பதிலாக உதாசினம் செய்து மட்டம் தட்டி அம்மாணவர்களை முடக்கி விடுகின்றோம்.

🔰பக்கத்து வீட்டு பையன பாரு எவ்வளவு மார்க் வாங்கி First ஆ இருக்கான். அவனும் உன் கூடதானே  படிக்கிறான் .

🔰விளையாடடை எல்லாம்அப்புறம் பாத்துகலாம் முதல்ல படிப்பில் கவனம் செலுத்து.

🔰 *இதனால் நம்மக்கள் படிப்பை தவிர வேறு எதிலும் சாதிக்க விரும்புவதில்லை*

🔰100 கோடி க்கு மேல மக்கள் இருக்கிற நாட்ல
ஒரு பதக்கம் வாங்க கூட  தகுதி இல்லாமல் இருக்கின்றோம் இதற்க்கு காரணம் என்ன என்று சிந்திக்க மாட்டீர்களா

🔰கிரிக்கெட்டில் சாதிக்கனும் நாடு கோப்பை வாங்கனும் நினைக்கிற நாம அதே போல் எல்லா விளையாட்டிலும் கோப்பை வாங்க முயற்சியும் ஆர்வத்தையும் ஊக்கமும் காட்டாதது ஏன் ❓

🔰இது தான் நாட்டுபற்றா❓

💥இதன் விளைவு இன்று விளையாட்டில் சாதிக்க விரும்புவதை விட

💥மக்கள் சம்பாதிக்கவே விரும்புகிறார்கள்.

🖲விளைவு ஒலிம்பிக்கில் இன்னும் ஒரு வெண்கல கிண்ணத்தை கூட பார்க்க முடியல
⚠〰⚠〰⚠〰⚠〰⚠

📱 ​அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்​

📱9245581684

📱9894145692

📮பதிவு நாள்:17/08/2016

📱 ​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/profile.php?id=843847922378949

ADMIN MEDIA

Part of👇
📡 *ECHO DAWAH FOUNDATION*📡

Give Us Your Feedback