Breaking News

இதற்காகவா வாங்கினார்கள் சுதந்திரம்

அட்மின் மீடியா
0

🇮🇳 *ECHO DAWAH FOUNDATION​*🇮🇳


🇮🇳 *இதற்க்காகவா வாங்கினார்கள்  சுதந்திரம்*❓

✍🏼நம் நாட்டில் எத்தனையோ நிறைகள் உண்டு!

✍🏼நிறைகளை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள்❕

✍🏼 *குறைகளைத் திருத்திக் கொள்வதே நம் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும்*❕

✍🏼ஒன்றாய் இனைந்தது போராடியது
இப்படி பிரிந்து போவதற்காகவா❓

✍🏼பறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா❓

✍🏼 *அடிமை மண்ணில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும் சுதந்திரத்தின் பொருள்*❕

✍🏼சாலைவிதிகளை மீறுவதா சுதந்திரம்❓

✍🏼அலுவலகத்தில் கடமையை செய்ய லஞ்சம் வாங்குவதா சுதந்திரம்❓

✍🏼 *தமிழை மறந்து  ஆங்கிலம் பேசுவதா சுதந்திரம்*❓

✍🏼வெளிநாட்டில் கூலி வேலை பார்ப்பதற்க்கு பெயரா  சுதந்திரம்❓

✍🏼 *விடுமுறை எடுத்து திரைப்படம் பார்ப்பதா சுதந்திரம்*❓

✍🏼பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுவதா சுதந்திரம்❓

✍🏼குடித்துவிட்டு சாலையில்  ஆட்டம்
போட்டு விபத்து ஏற்படுத்துவதற்க்காகவா  சுதந்திரம் பெற்றார்கள்❓

✍🏼  பெண்களை கண்டால் கிண்டலடிப்பதும் கேலிப் செய்வதுமா சுதந்திரம்❓

✍🏼பெண்கள் ஆபாச உடைய அணிவதற்க்காகவா
பெற்றுதந்தார்கள் சுதந்திரம்❓

✍🏼 திருடுவதும் கொலை செய்வதுமா சுதந்திரம்❓

✍🏼மேல் நாட்டு மோகத்திற்க்கு நாம் அடிமைபட்டுகிடக்கின்றோமே இதற்க்காகவா  பெற்றுதந்தார்கள்
சுதந்திரம்.

✍🏼பெற்றோர்களை  முதியோர் இல்லத்திலே விடுவதற்க்காகவா பெற்றுதந்தார்கள் சுதந்திரம்

✍🏼நாட்டை ஆளக்கூடியவர்களே,
வழி நடத்துபவர்களே சில இடங்களில் நாட்டை சூறையாடுகிறார்களே
இதுவா சுதந்திரம்❓

✍🏼கொடியேற்றுவதாலோ மிட்டாய் கொடுப்பதாலோ
53  வினாடி பாடல் பாடுவதிலோ   தீர்மானிக்கப் படுவது அல்ல தேசிய உணர்வு.

🇮🇳 *நாட்டினை காப்பதும் நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்கு களம் இறங்குவதே தேசிய பற்று*

✍🏼சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்
உயிரைவிட்டவர்கள்
இதற்காக விடவில்லை❕

✍🏼 *மனிதர்களாக பிறந்த நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்*

🇮🇳விற்க்க வந்தவன்  ஆட்சி செய்தான் அப்போது

🇮🇳விற்பனை மூலம் ஆட்சி செய்கிறான் இப்போது

🇮🇳ஆங்கிலேயருக்கு அடிமை அப்போது

🇮🇳 *ஆங்கில மோகத்திற்க்கும் ஆங்கிலேய கலாச்சாரத்திற்க்கும் அடிமை இப்போது*

🇮🇳கோல்கெட் முதல் KFC வரை ஆங்கிலேய ஆதிக்கம்.

🇮🇳இனி எங்கும் 'மேட் இன் இந்தியாவே' மேம்பட்டு நிற்கட்டும்.

✍🏼நம் முன்னோர்கள்
போராடி
உயிரைவிட்டி
பல இன்னல்களை பட்டு வாங்கிக் கொடுத்த இந்த சுதந்திரத்தை சுதந்திரமாக செயல்பட அனைவரும்

ஒன்றுபடுவோம்❕

பாடுபடுவோம்❕❕

🇮🇳 *ECHO DAWAH FOUNDATION​*🇮🇳

Give Us Your Feedback