Breaking News

இந்திய சுதந்திர இஸ்லாமிய போராட்ட வீரர்கள்

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திர போராட்டத்தில்  கலந்து கொண்ட இஸ்லாமியர்களை பட்டியல் இட வேண்டும் என்றால் இன் ஆயுள் முழுவதும் சொல்லி கொண்டே போகலாம் 

அது போல் முடிவில்லாத நீண்ட பட்டியல்
இஸ்லாமியர்களின் வரலாற்றை வேண்டும் என்றே திட்டமிட்டு மறைத்துள்ளார்கள் என்பது தான் அதிர்ச்சி தகவல்

கடைசி இஸ்லாமியன் உயிருடன் இருக்கும் வரை நம் போராட்ட வீரர்களை நாம் நினைவு கூறுவோம்

போரட்டத்தில் கலந்து கொண்ட போராட்ட நாயகர்களின் பட்டியல் இது

இந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது நமக்கு தெரியாத பல தியாகங்கள் செய்த வீரர்களின் பெயர் நம்மிடம் இல்லாதது எமக்கு வருத்தத்தை அளிக்கின்றது

குஞ்சாலி மரைக்காயர்

சிராஜுத் தௌலா

ஹைதர் அலி

திப்பு சுல்தான்

இரண்டாம் பகதூர்ஷா

வள்ளல் ஹபீப்

ஹபீபுர் ரஹ்மான்

ஷாநவாஸ் கான்

கரீம் கனி

மௌலானா கலீலுர்ரஹ்மான்

முஹ்யித்தீன் பிச்சை
பக்கீர் முஹம்மது

அபுல் கலாம் ஆசாத்

முஹம்மத் அலி ஜின்னா

முகம்மது அலி மற்றும் சௌகத்அலி சகோதரர்கள்

ஷரியத்துல்லா

சையது அஹமது

பத்ருதீன் தையாப்ஜி

ஷா அப்துல் அஜீஸ்

அப்துல் கபூர் முஹம்மது

அப்துல் ரசூல்

சிராக் அலி

முஃப்தீ இனாயத் அஹ்மது

அஹ்மத்துல்லாஹ் ஷா

காசிம் இஸ்மாயில் மன்சூர்

இரண்டாம் பகதூர்ஷா

அஷ்பாகுல்லாஹ் கான்

சைபுதீன் கிச்சுலு

அப்துல் ரசூல் குர்பான்ஹுஸைன்

ஜாபர் அலி

மிர் நிசார் அலி

வைக்கம் முகமது பஷீர்

ஜவேரி சகோதரர்கள்

மௌலானா காசிம்

முஹம்மது ஹசன்

கான்சாஹிப் மருதநாயகம்

முகம்மது இஸ்மாயில்

அப்துல் ஹமீது பாகவி

முஹம்மது சாலியா

மவ்லவி கலீலுர் ரஹ்மான்

வி. கே. அப்துல்ஹமீது

அப்துல்மஜித்

அப்துல்சலாம்

முகம்மது இப்ராகிம்

முகம்மது இஸ்மாயில்

எஸ்.எம் அப்துல்மஜித்

எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன்

எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர்

முகையதீன் ஆரீப்

நாகூரப்பா இராவுத்தர்

சாஹித்

செய்யது அகமது கபீர்

செய்யது ஜலால்

வி. எஸ். டி முகம்மது இப்ராகீம்

பணகுடி அம்ஜியான் சாஹிப்

நவாப் சிராஜுத் தௌலா

மைசூர் புலி  திப்பு சுல்தான்

ஹஜரத் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி

ஹஜரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் தெஹ்லவி

ஹஜரத் சையத் அஹ்மத் ஷஹீத்

ஹஜ்ரத் மவுலானா விலாயத் அலி சாதிக்பூரி

அபு ஜஃபர் சிராஜுத்தீன் முஹம்மத் பஹதுர்ஷா ஜஃபர்

அல்லாமா ஃபஜ்ல ஹக் கைராபாதி

ஷஹ்ஜாதா ஃபைரோஜ் ஷாஹ்

மவுல்வி முஹம்மத் பாகர் ஷஹீத்

மவுலானா அஹ்மதுல்லாஹ் ஷாஹ்

நவாப் கான் பஹாதுர் கான்

அஜீஸான் பாய்

ஷாஹ் அப்துல் காதிர் லுதியானவி

ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர மக்கி

ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் காஸிம் நானொத்தவி

ஹஜ்ரத் மவுலானா ரஹ்மதுல்லா கைரானவி

ஷேகுல் ஹிந்த் ஹஜ்ரத் மவுலான மஹ்மூதுல் ஹஸன்

ஹஜ்ரத் மவுலானா உபைதுல்லாஹ் ஸிந்தி

ஹஜ்ரத் மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி

ஹஜ்ரத் மவுலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி

மவுலானா பர்கதுல்லாஹ் போபாலி

ஹஜ்ரத் மவுலானா முஃப்தி கிஃபாயதுல்லாஹ்

ஸஹ்பானுல் ஹிந்த் மவுலானா அஹ்மத் ஸயீத் தெஹ்லவி

ஹஜ்ரத் மவுலானா சையத் ஹுஸைன் அஹ்மத் மதனி

ஸய்யீதுல் அஹ்ரார் மவுலானா முஹம்மத் அலி ஜவ்ஹர்

மவுலானா ஹஸரத் மூஹானி

மவுலானா ஆரிஃப் ரிஜ்வி

மவுலானா அபுல் கலாம் ஆஜாத்

ரயீஸுல் அஹ்ரார் மவுலானா ஹபீபுர் ரஹ்மான் லுதியானவி

டாக்டர் ஸயீஃபுத்தீன் கிச்லு

மஸீஹுல் முல்க் ஹகீம் அஜ்மல்கான்

மவுலானா மஜாஹிருல் ஹக்

மவுலானா ஜஃபர் அலி கான்

அல்லாமா இனாயதுல்லாஹ் கான் மஷ்ரீகி

டாக்டர் முக்தார் அஹ்மத் அன்ஸாரி

ஜெனரல் ஷாஹ்னவாஜ் கான்

ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் மியான்

மவுலானா ஹிஃப்ஜுர் ரஹ்மான் ஸுயுஹாரி

ஹஜ்ரத் மவுலானா அப்துல் பாரி ஃபிரங்கிமஹாலி

கான் அப்துல் கப்பார் கான்

முஃப்தி அதீகுர் ரஹ்மான் உஸ்மானி

டாக்டர் சையத் மஹ்மூத்

கான் அப்துல் சமத் கான்

ரஃபீ அஹ்மத் கித்வாயீ

சுஃப் மெஹர் அலி
பாரிஸ்டர் ஆஸிஃப் அலி

ஹஜரத் மவுலானா அதாவுல்லாஹ் ஷாஹ் புகாரி

மவுலானா கலீலுர் ரஹ்மான் லுதியானவி

அப்துல் கையூம் அன்ஸாரி

காதிர் முஹைத்தீன் மரைக்காயர்


மி.. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு


அப்துல் ஹமீதுகான்

முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

பி.என். அப்துல் கபீர் தாராபுரம்

அப்துல் மஜீத் பளைக்குளம்

கலிபுல்லாஹ் திருச்சி

அப்துல் ஹமீது

மௌலானா அப்துல் காதர்


*சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்மணிகளில் சிலர்*

பேகம் ஹஜ்ரத் மஹல்

அஜிஜன்

பி அம்மா (அபாடி பேகம்)

ஜுபைதா தாவூதி

ஜுலைகா பேகம்

ரஜியா காத்தூன்

நிசதுன்னிஷா பேகம்

அக்பரி பேகம்

அஷ்கரி பேகம்

ஹபீபா

ரஹீமி

அமினா குரைஷி

பாத்திமா குரைஷி

அமினா தயப்ஜி

பேகம் சகினா லுக்மணி

சாபியா சாத்

பேகம் குல்சூம் சயானி

அஸ்மத் அரா காத்துன்

சுகரா காத்துன்

பீபி அமதுள் இஸ்லாம்

பாத்திமா இஸ்மாயில்

சுல்தானா ஹயாத் அன்சாரி

ஹழ்ரா பேகம்

ஜுஹரா அன்சாரி

*விடுபட்டவர்கள் இன்னும் ஏராளமாக இருக்கலாம்*











Give Us Your Feedback