Breaking News

காஷ்மீர் சோக வரலாறு பாகம் 7

அட்மின் மீடியா
0
என்ன தான் பிரச்சனை காஷ்மீரில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாறு

காஷ்மீர் சோக வரலாறு

                 பாகம்  7


✍'காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், 

✍மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், 

✍இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், 

✍இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், 

✍இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம்.

✍வரலாறும் அங்குள்ள உண்மை நிலையும் மேற்கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுதான் 100% உண்மை.

*காஷ்மீர் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு* 

✅அங்குள்ள மக்களின் விருப்பத்தை கேட்பதுதான் 

✅நேரு அவர்கள் காஷ்மீர் ஒப்பந்தம் போட்டபோது கூறிய  பொதுவாக்கெடுப்பு   அது தான் நிரந்தர தீர்வு.

✅இந்தியா தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்.

*தங்கள் உரிமை கேட்டு போராடுபவர்கள்
தீவிரவாதிகள் அல்ல
தன் உரிமைக்காக போராடும் போராளிகள்*

✅காஷ்மீர் பிரச்சனையை, காஷ்மீர் மக்கள் பிரச்சனையாக பார்க்கவேண்டும்.

✍காஷ்மீர் அங்கு வசிக்கும் மக்களின் நாடு 

✍ அவர்கள் பிரச்சனையை கேட்டு அதற்க்கு முடிவு எடுக்காமல் இருந்தால் நித்தம் அங்கு வேதனை தான்.

*காஷ்மீரில் அமைதி திரும்ப அங்கு பொது வாக்கெடுப்பு மிகவும் முக்கியம்*

✍காஷ்மீர் அவர்கள் நாடு அவர்கள் நாட்டை பற்றி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

✍என் இறைவா. !
நீயே உயர்ந்தவன்,
நீயே தூய்மையானவன்.
உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே  உதவி தேடுகின்றோம்.

*காஷ்மீர் மக்களை காப்பாயாக*

*நீதியை நிலைநாட்டுயாக*

*அவர்களின் வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் கொடுத்து அருள்புரி யா அல்லாஹ்*

         ....... முடிந்தது........  எமது காஷ்மீர் வரலாற்று  தொடர் மட்டும் தான்  

*காஷ்மீர் மக்களின் துன்பம் இன்னும் முடியவில்லை*

ஆதாரம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

Tags: காஷ்மீர் வரலாறு

Give Us Your Feedback