Breaking News

புற்று நோயை உண்டாக்கும் பிளாஸ்டிக் பையை தவிர்ப்போம

அட்மின் மீடியா
0

*புற்று நோயை உண்டாக்கும் பிளாஸ்டிக் பையை தவிர்ப்போம்*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

🔘  *நாம் படித்த முட்டாள்களா?*

🔘 *நம் கைகளாலேயே நம்மையும் நம் வருங்கால நமது சந்ததிகளையும் நம்மால் அழிக்க முடியுமா ?*

👉🏼முடியும்

👉🏼அது தான் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்ற *கழிவுகள்*

🚫 *பிளாஸ்டிக்கை  தவிற்க்க நாம் தயக்கம் காட்டுவது ஏன்*❓

💠 *எந்த தந்தையாவது தனது மகனை கொலை செய்வாறா??????*

💠 *எந்த தாத்தாவாவது தனது பேரன்&பேத்திகளை அழிக்க நினைப்பார்களா???????*

💠 *எந்த மனிதனாவது தன் செல்லப்பிரானிகளை கொல்வார்களா????*

💠 எந்த மனிதனும் சத்தியமா செய்ய மாட்டான் ஆனால் *நமக்கே தெரியாமல் அவை தான் அரங்கேறுகிறது என்றால் நம்புவீர்களா????*

⁉எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக்⁉

❌பிளாஸ்டிக் பயன்பாட்டால்
❌நிலம்
❌நீர்
❌காற்று மாசு அடைகிறது

🐃🐏அதனால் விலங்குகளுக்கும் தீமைகள் ஏற்படுகிறது

😔 *பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள்களை வாங்கி உண்பதால் உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீமைகள் ஏற்படுகிறது*

💠கடல் சார் பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோகத்தால் பல தீமைகள் ஏற்படுகிறது.

❌ஹோட்டல்களில் பிளாஸ்டிக்

❌டீகப்பில் பிளாஸ்டிக்

⁉ *நாம் என்ன செய்ய போகிறோம்*⁉

💠 *நம்மையும் நமது சந்ததியையும் நமது கைகளாலயே அழிக்க போகிறோமா????*

💠 தோழர்களே சிந்தி்யுங்கள்💠

🔘படித்த முட்டாள்களாக நாம் இருக்கிறோம்

🔘நமக்கு இப்பொழுது  உதவுகிறது என்ற ஒரே காரணத்துக்காக வருங்கால சந்ததிகளை தெரிந்தே அழிக்க முயல்கிறோமே..

🔘ஏன் இந்த சுயநலம்

🔘பெட்(pet ) என்பது பாலிஎத்திலின் டேரப்தலேட் (Polyethylene terephthalate) என்பதின் பெயர்சுருக்கம் ஆகும். இந்த PET என்னும் ரசாயனப் பொருளில் டை- எத்தில்ஹைட்ரக்சின் அமைன் (diethyl hydraxylamine or DEHA)என்றரசாயனப் பொருளும் கலந்துள்ளது.

🔘இந்த டெகாவில் (DEHA ) தான் ஒளிந்து இருக்கிறது *புற்று நோய்க்கு வித்திடும் பேராபத்து*

🔘பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாட்டிலின் மூலப்பொருளானDEHA பிரிந்து தண்ணீரில் கலக்கிறது.

🔘அதிலும் வெந்நீரை ஊற்றி வைக்கும் போதுஇந்த ரசாயனப்பொருள் அதி தீவிரமாகப் பிரிந்து தண்ணீரீல் கலந்து நமது  உடலினுள் சென்றடைகிறது

❇ *இதனை தவிற்க்க நாம் வீட்டில் இருந்து செல்லும் போதே ஒரு துணிப்பை அல்லது கட்டைப்பை எடுத்து செல்வோம் கடையில் பிளாஸ்டிக் பையை தவிர்போம்*

❌ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களை தவிர்போம்.

❌டீகடையில் பிளாஸ்டிக் கப்பை தவிர்ப்போம்.

👉🏼ஆகவே *பிளாஸ்டிக்கை ஓழிப்போம்*

🔘 *பிளாஸ்டிக் இல்லாத உலகை அமைப்போம்*
......................➖....................

🗓 பதிவுநாள்: 30.08.2016

_​​அட்மின் மீடியாவில் இணைய​​_

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 *ECHO DAWAH FOUNDATION​​*📡

Give Us Your Feedback