உருளையன் பேட்டை பள்ளி இமாம்
🅰DMIN ⓂEDIA
🔰 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
👍🏼 *ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி*👍🏼
🗣சகோதரர்களே
நேற்று (14.8.16) இரவு புதுச்சேரி உருளையன் பேட்டை
பள்ளி இமாம் இந்து முன்னனி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளால்
தாக்கப்பட்டார்
🗣மேலும் பள்ளிவாசலையும்
அவர்கள் தாக்கி சேதப்படுத்தினார்கள்.
😡முதலில் இந்த தாக்குதலை அட்மீன் மீடியா வண்மையாக கண்டிக்கின்றோம்.!!
🗣மேலும் தாக்கப்பட்ட ஆலிமின் மீதும் பொய் வழக்கும் போடப்பட்டது
அந்த செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வழக்கம்போல மாற்றப்பட்டது
🗣 *ஹிந்து முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் பாண்டிச்சேரியில் இது போல நடப்பது இதுவே முதல்முறை*
🗣இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம்
என்ற ஆலோசனை கூட்டம் தாக்குதலுக்கு உள்ளான அந்த பள்ளிவாசலிலேயே இன்று (15.8.16)
காலையில் நடைப்பெற்றது
🗣 அதில் ஊர் ஜமாஅத்தார்கள்
ஜமாஅத்துல் உலமா சபையினர்
மேலும்
🗣தமுமுக
🔸மமக
🔸Sdpi
🔸தவ்ஹீத் ஜமாஅத்
🔸ஐக்கிய ஜமாஅத்
🔸விசிக
🔸திக
🔸பெரியார் திராவிட கழகம்
🔸இந்திய கம்யூனிஸ்ட்
இன்னும் சமூக ஆர்வலர்கள்
கலந்து கொண்டு
தங்களுடைய ஆலோசனை மட்டுமின்றி
தங்களுடைய ஆதரவையும்
தந்தார்கள்
🗣 *அந்த ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி*
🗣 அந்த கூட்டத்திற்கு
🔸புதுவை முதலமைச்சர் திரு நாரயனசாமி
🔸அமைச்சர் ஷாஜகான்
🔸சிவா MLA
🔸ஜான் குமார்MLA
🔸இன்னும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டு
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
உறுதியாக சொன்னார்கள்
🗣 *மேலும் காவல்துரை உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக என்று உறுதியாக சொன்னார்கள்.*
⚠〰⚠〰⚠〰⚠〰⚠
📱 அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9894145692
📮பதிவு நாள்:16/08/2016
📱 பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
🅰DMIN ⓂEDIA
Part of👇
📡 *ECHO DAWAH FOUNDATION*📡