கருங்குழி கோட்டையை இடிக்கும் அரசு
*வரலாற்று சின்னங்களை இடிக்க முனைப்புடன் இருக்கும் அரசு*
📡 அட்மின் மீடியா 📡
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🗣காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேருராட்சியில்
🗣 *1751 ம் ஆண்டுக்கும் முந்தய முகலாயர்களால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று கருங்குழியில் உள்ளது*
🗣வரலாற்று கோட்டைகளை பாதுகாக்க வேண்டிய *அரசு* பல ஆண்டுகளாக
பாதுகாக்காமல் சிதிலமடைந்து ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்பால் *அழிந்து வருகிறது*
இந்நிலையில்
🗣கருங்குழி பேருராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் இருந்த
*மதில் சுவர்*
*அகழி*
*கண்காணிப்பு கோபுரம்*
🗣ஆகியவற்றை புல்டோசர் கொண்டு இடித்து
அந்த இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்கின்றார்கள்.
*அங்கு பல இடங்களை இடித்தும் உள்ளார்கள்*
🗣தகவல் அறிந்த இஸ்லாமிய பொது மக்கள் உடனடியாக தலையிட்டு
கோட்டையை இடித்து கொண்டிருந்த புல்டோசர்களை நிறுத்தி
*வரலாற்று சின்னத்தினை பாதுகாத்துள்ளார்கள்*
🗣ஆனால்
வரலாற்று சின்னங்களை காக்கவேண்டிய அரசு
இன்னும் இடிக்க முனைப்புடன் உள்ளது.
🗣இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
🗣அரசின் இந்த செயலை தடுக்க சமூக சிந்தனையாளர்கள் ஒன்று இணைந்து போராட வேண்டும் என்பது அந்த ஊர் மக்களின் கோரிக்கை ஆகும்.
......................➖....................
🗓 பதிவுநாள்: 29.08.2016
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡