ஜிஜோ சிம் வாங்குவது எப்படி பற்றிய உண்மை
*ஜிஜோ சிம் பற்றிய உண்மை செய்தி*
அட்மின் மீடியா
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
✖ஜியோ சிம் பற்றி பல பொய்யான செய்தி நாள்தோறும் பரவிவருகிறது
✖ *அதன் உண்மை என்ன*
✖ஜியோ சிம் எப்படி பெறுவது
✖என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஜியோ சிம் கீழ்கண்ட மொபைல் மாடல்களுக்கு மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும்
Samsung J series,
A series ,
Micromax,
LG,
ASUS,
Panasonic,
Yu,
TCL
Alcatel போன்ற 4 ஜி மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .
*சிம்கார்டை இலவசமாக பெற*
உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து
*லிங்க்*
https://play.google.com/store/apps/details?id=com.jio.myjio
அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து
உங்கள் பெயர்
போன் நம்பர் ,
ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் ,
உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள்,
*Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும்*
அந்த Coupon Code மற்றும்
உங்கள் மொபைல் போன்
2 போட்டோ,
ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு
அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் .
ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.
ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம்.
உங்கள் Network Setting ல் LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும்.
Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள்.
கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம்.
எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும்.
அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது,
Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.
My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து
Live tv,
video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம்,
Speed test .net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள்
இலவசமாக 3 மாதங்கள் பேசிக்கொள்ளலாம்.
Tags: தொழில்நுட்பம்