மிஸ்டு கால் மூலம் வரும் ஆபத்து 2
அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானி்ர் ரஹீம்💠
✳எச்சரிக்கை செய்தி ✳
🔰மிஸ்டு கால் மூலம் வரும் ஆபத்துகள் 2⃣
📞முதலில் தெரியாத நபரிடமிருந்து மிஸ்டு கால் அல்லது ராங் நம்பர் கால் வரும்.
📞யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு!
📞அன்பாக அக்கறையாக நன்றாக பேசுவார்கள் முழுவிவரத்தை கேட்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப பின்னணி மற்றும் பிரச்னைகளை தெரிந்து கொள்வார்கள்.
📞 தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
📞அந்தப் பழக்கம் முதலில் ஆரோக்கியமான ஆரம்பித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தடம் மாறும்.
📞‘‘என்ன மேடம், ஒரு நாள்கூட வீட்டுக்குக் கூப்பிட்டு அப்பா, அம்மாவை அறிமுகப்படுத்த மாட்டேங்கறீங்க...
📞ஒரு கப் காபி தரமாட்டேங்கறீங்க?’’ என்று அடுத்த தூண்டில் வரும்.
📞சில நாட்களுக்குப் பின் நேரில் சந்தித்துக் கொள்வார்கள்
📞யாரும் இல்லா நேரத்தில் அழைப்பார்கள்
📞எல்லை தாண்ட வைத்து தவறு நடக்கும்
📞முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம், பிறகு அடிக்கடி நடக்கும்
📞திடிரென காணாமல் போய்விடுவான் அவன் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கும்.
📞அவன் சொன்ன முகவரியில் விசாரித்தால், அப்படி யாரும் அங்கே இருக்க மாட்டார்கள்.
📞அதன் பின் யோசித்தாள் விஷயம் புரிய ஆரம்பிக்கும்.
📞அவன் ராங் நம்பரில் ஆரம்பித்த ராங் நபர்!
📞எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறான்.
📞இவளுடைய குடும்பம், படிப்பு, ரசனை எல்லாம் தெரிந்துகொண்டே வலையில் வீழ்த்தியிருக்கிறான்.
📞இது ஏதோ ஒரு கதையல்ல.
📞 தமிழகத்தின் பல இடங்களிலும் பலவகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே.
📞இது போல் பல புகார்கள் சைபர் க்ரைமுக்கு வருகின்றன.
📞மிஸ்டு கால், ராங் நம்பர் போன்றவைகூட நம்மை ஏமாற்றும் தூண்டில் ஆகும் என்பதை பலரும் யோசித்துக்கூட பார்ப்பதில்லை.
📞 உதவி செய்வது போல நடித்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கி விடுவார்கள்.
📞இவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
📞ஆனால் பலர் மானம் கருதி தைரியமாக போலீஸில் புகார் கொடுக்கவில்லை.
📞 இதனால் இது போன்ற நபர்களின் அட்டூழியத்தால் பல பெண்கள் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
................தொடரும்
💠➖💠➖💠➖💠➖💠
↔செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
↔அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9944424749
↔பேஸ்புக்கில் அட்மின்மீடியா செய்திகள் பெற
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📮 பதிவு நாள்: 13.03.2016
🅰DMIN ⓂEDIA
Part of👇
📡ECHO DAWAH FOUNDATION📡