Breaking News

மிஸ்டுகால் ஆபத்து 1

அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானி்ர் ரஹீம்💠

         ✳எச்சரிக்கை செய்தி ✳

📞மிஸ்ட் காலால் வரும் பிரச்சனைகள் 1⃣

🙆🏻 பெண்களுக்கு அறிமுகமில்லா நபர்களிடம் இருந்து போன் வருவது  அதிகரித்து விட்டது.

📞ஏமாற்றுபவர்கள் போன் செய்து ஒரு பெயர் சொல்வார்கள்.

📞நீங்கள் நான் இல்லை
இது ராங் நம்பர் என்று சொல்வீர்கள்.

📞ஏதாவது ஒரு காரணம் சொல்லி உங்களிடம் பேச ஆரம்பிப்பார்கள்.

📞நம் பெண்களும் அது நான்  இல்லை என்றும் சொல்வார்கள்.

📞அவர்களே உங்கள் பெயர், ஊர் கேட்பார்கள்.

😭பல பெண்கள் இப்படியே தங்களுடைய தகவல்களை தந்து விடுகிறார்கள்.

💥இதன்  பின்  பெண்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும்.

💈மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும்.

 ⚓தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.

➿அழையா விருந்தாளியாக உங்கள் வீட்டின் வாசலை ஒருவன் தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு.

➿எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை.

➿ எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 100 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.

➿இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

🔰மிஸ்டு கால் மூலம் வரும் ஆபத்துகள் 2⃣

🔰தொல்லை தரும் நபரிடமிருந்து தப்பிக்க வழிகள் 3⃣

                 .........தொடரும்

💠➖💠➖💠➖💠➖💠

↔செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய

↔அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்

📱9245581684

📱9944424749

↔பேஸ்புக்கில் அட்மின்மீடியா செய்திகள் பெற

https://m.facebook.com/profile.php?id=843847922378949

📮 பதிவு நாள்: 12.03.2016

🅰DMIN ⓂEDIA

 Part of👇
📡ECHO DAWAH FOUNDATION📡

Give Us Your Feedback