பள்ளி கூடங்கள் பற்றி விளிப்புணர்வு செய்தி
அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🌐 விழிப்புணர்வு செய்தி9⃣1⃣ 🗣
🚸பள்ளிகூடங்களில் எச்சரிக்கை🚸
✳இன்றைய காலத்தில் பிள்ளைகள் பிறந்து சில மாதங்களில் இருந்தே பல தரப்பட்ட பயிற்சிகள் தரப்படுகிறது
🎓அதிலும் குறிப்பாக கல்வி கற்று கொடுப்பதாக சொல்லி
🏠பல அரசு பள்ளிகள் இருந்தும் தனியார் பள்ளியிலும் கொண்டு போய் சேர்கிறார்கள்.
🕵✅எல்லாம் எதற்காக என்றால் இவ்வுலகில் தன் பிள்ளைகள் சிறப்பாக புகழுடன் வாழ வேண்டும் என்று தானே.
👻ஆனால் அப்பள்ளியில் மறுமையின் பயம்,பாடம் புகட்டபடுகிறதா, மார்க்க பாடம் நடத்த படுகிறதா என்றால் இல்லை❗
🙅வெறும் சொற்ப வாழ்க்கைகாக மறுமையை மறக்கும் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களே❗ அங்கு பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் நடக்கும் ஷிர்க்குகளை அறிவீர்களா❓
🏰நம் குழந்தைகள் உலக கல்வி பயில நல்ல பள்ளிகூடத்தில் சேர்கிறோம்.
✳ஆனாலும் அவர்கள் பயிலும் பள்ளிகூடங்களிலும் நாம் கவனம் செலுத்துவதும் இல்லை
✳மேலும் பிள்ளைகளிடமும் பள்ளியில் என்னென்ன கற்று தருகிறார்கள் என்பதையும் கேட்டறிவதும் இல்லை!
❌ஏனெனில் பல பள்ளிகளில் மார்க்கத்திற்கு முரணாண வழிபாடு, கிருஸ்தவ ஆராதனை,சுவாமி பஜனை, ஆடல் பாடல் எல்லாம் நடக்கிறது.
💃🏻ஆடல் பாடல் கற்று கொள்வதற்க்காக தான் உங்கள் பிள்ளைகளை நீங்கள் பணம் கொடுத்து படிக்க வைக்கிறீர்ளா❓
✳அந்த நிர்வாகத்திடம் நம்மவர்கள் சிலர் எடுத்து சொன்னால் அவர்கள் நமக்கு புத்திமதி சொல்கிறார்கள்❗
✳இது கொண்டாட்டங்கள் இதை நீங்கள் மதமாக பார்க்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள்.
🔥இது போன்ற பிற மத செயல்கள் அனைத்தும் ஷிர்க் ஆகும். அது நம்மை நரகில் கொண்டு சேர்க்கும்.
✳இவர்களிடம் நாம் கூற வேண்டியது
📗(நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன் : 3:64)
📗 நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றார்.
(அல்குர்ஆன் : 4:116)
✳எவர் பிறமத கலாசாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர் அவர்களையே சார்ந்தவர் என்பது நபி மொழி.
👉🏼தன் பிள்ளை சந்தோசத்திற்காக தன் பிள்ளையை பிறர் பாராட்டவேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயல் இது அல்ல .
〽அல்லாஹ்வையும் மறுமையும் மறக்கடிக்கும் செயல் ஆகும்
👉🏼இதனால் உங்கள் பிள்ளை நியாய தீர்ப்பு நாளை வெல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
👪பெற்றோர்களே❗
✳தங்கள் பிள்ளைகளை சாலிஹான பிள்ளைகளாக வளர்க்க முற்படுங்கள்
🌟இன்ஷா அல்லாஹ்
🚀அல்லாஹ் நேர் வழி படுத்துவான்
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9944424749
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 20. 1.16