தமிழக அரசு இ-சேவை
அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA
💠பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானி் ரஹீம்
🔆விழிப்புணர்வு செய்தி🔆
🔵தமிழக அரசின் இ–சேவை மையங்களில் வருவாய்த் துறையின் பல சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
🔵இதுமட்டுமின்றி இம்மையங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🔵மத்திய அரசின் திட்டங்களான
🔺ஆதார் அட்டை பெறுதல்
🔺 பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கான நாள் மற்றும் நேரம் பெற்றுக்கொள்ளுதல்
🔵ஆகிய சேவைகளும் இம்மையங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன.
🔵 மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் இம்மையத்தில் வழங்கப்படுகின்றன.
🔵தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள அரசு இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை உங்கள் மொபைல் போனில் தெரிந்து கொள்கின்ற வகையில் tactv என்ற பெயரில் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
👆🏻இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டில் மட்டுமே செயல்படும்.
👆🏻இந்த ஆப்ஸை கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔵இந்த ஆப்ஸ் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்
🔵அரசு இ-சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகாமையில் இருக்கும் மையத்திற்கு செல்லும் வழி, இம்மையங்களில் வழங்கப்படுகின்ற
🔵மேலும் சேவைகள் தொடர்பான தகவல்களையும் அரசின் சேவைகளைப் பெறுவதற்காக அரசு இ–சேவை மையத்தில் விண்ணப்பம் செய்திருந்தால் அதன் நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.
📲ஆப்ஸை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கிற்க்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.mslabs.csc
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
↔செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
↔அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9944424749
↔பேஸ்புக்கில் அட்மின்மீடியா செய்திகள் பெற
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📮 பதிவு நாள் 25.1.2016
📡அட்மின்மீடியா 📡