ஏடிம் செய்தி
அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA
🌹அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🌹
✅மறு விழிப்புணர்வு செய்தி 9⃣1⃣🗣
👇🏼கீழே உள்ள செய்தி நாம் ஏற்கனவே பதிந்த செய்தி
👉🏼ஆனால் இதன் விழிப்புணர்வு இல்லதாதன் விளைவு
📞இப்போதும் ஏமாத்தும் நோக்கதுடன் வரும் அழைப்பு அதிகமாகி விட்டது
➰இரண்டு நாட்கள் முன்னால் நம் அட்மின் மீடியா நிர்வாகி ஒருவருக்கு போன் வந்து உள்ளது
⏩ஆகையால் உஷார் ஆக இருங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் இதை பற்றி எடுத்து கூறுங்கள்
♒இன்றைய நவீன உலகில் இப்போது நம் எல்லோரிடமும் இருப்பது, ஏ.டி. எம்., கார்டு.
♒ஏ.டி.எம் கார்டு மூலம் எளிதாக பணம் எடுக்க முடியும் என்பதால் அதனை அனைவரும் உபயோக படுத்துவது நல்ல விஷயம்.
❌ஆனால் அதன் மூலம் வரும் பல ஆபத்துக்களை பாருங்கள்
♒உங்களுக்கு சில போன் அழைப்புகள் வரும்
♒எதிர்முறையில் பேசும் நபர், தன்னை வங்கி அதிகாரி என அறிமுகம் செய்து கொள்வார்
♒ "உங்கள் ஏ.டி.எம்., கார்டு "லாக்' ஆகி விட்டது. கணக்கு நடவடிக்கையை தொடர வேண்டுமெனில், ஏ.டி.எம்., கார்டு பின்புறம் உள்ள, 14 இலக்க எண்ணை தெரிவியுங்கள்' என்கிறார்.
♒வாடிக்கையாளர் ஆகிய நீங்கள் ஏ.டி.எம்., எண்ணை கூறியதும், "உங்களுக்கு விரைவில் எஸ்.எம்.எஸ்., வரும்' என கூறி விட்டு, இணைப்பை துண்டித்துவிடுவார்.
⛔ஆனால், அவ்வாறு எஸ்.எம்.எஸ்., வருவதில்லை; மீண்டும் அதே எண்ணை தொடர்பு கொண்டால், "தொடர்பு எல்லையில் இல்லை' என்றே பதில் கிடைக்கும்
♒ஓரிரு நாட்களில், ஏ.டி.எம்., எண்ணை பயன்படுத்தி, வாடிக்கையாளர் கணக்கில் உள்ள மொத்த பணமும், "ஆன்-லைன்' முறையில் சுருட்டப்படுகிறது.
♒பெரும்பாலும் இது போல் அழைப்புகள் வடமாநிலத்தில் இருந்து வருவதாக தெரியவந்தது.
♒எனினும், "யார் அழைத்தது எங்கிருந்து பணம் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
❌❌❌❌❌❌❌❌❌❌❌
இதை நாம் தடுக்கும் வழி என்ன❓
♒இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக வங்கிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
♒ எனினும், பலர் அதை படிப்பதில்லை; அல்லது, படித்து பொருள் அறியாமல் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.
♒ இதுபோன்ற குற்றச்செயலகள் நடைபெறாமல் இருக்க, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
♒ கணக்கு மற்றும் ஏ.டி.எம்., கார்டு குறித்த
ரகசிய குறியீட்டு எண்ணை, எந்த சூழலிலும் யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்பதை அனைவரும் தெளிவுவாக புரிந்து கொள்ள வேண்டும்.
♒வாடிக்கையாளர்கள், முன்பின் அறிமுகமில்லாத நபர்கள், போனில் பேசுவதை நம்பி, கணக்கு விவரங்கள், ஏ.டி.எம்., கார்டு எண், குறியீட்டு எண் விவரங்களை கூறக்கூடாது.
♒ யாரேனும், போனில் கேட்டால், அவர் குறித்த விவரம், எந்த வங்கி, என்ன நோக்கத்துக்காக கேட்கிறார் என, கேள்வி எழுப்ப வேண்டும்;
♒ தேவைப்படும் விவரங்களை, வங்கிக்கு நேரில் வந்து தருவதாக கூறி, அழைப்பை துண்டிக்க வேண்டும்.
♒உங்களிடம் விபரத்தை கேட்டு வாங்கும் அவசியம் வங்கிகளுக்கு இல்லை!
♒ இவ்விஷயத்தில், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்என, அட்மின்மீடியா உங்கள் அனைவரிடமும் கேட்டுகொள்கிறது.
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளளுங்கள்
📱9245581684
📱9944424749
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
📝பதிவு நாள்: 17. 12 .15
மறு பதிவு நாள்: 21. 01 .16