வாக்காளர் பட்டியல் பற்றி
அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA
💠பிஸ்மில்லாஹிர ரஹ்மானிர் ரஹீம்💠
✅விழிப்புணர்வு செய்தி✅
🔮வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா
🔮புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க வேண்டுமா
🔮வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவேண்டுமா
✅இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வருகிற 31–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 6.2.2016 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
✅மேலும் 18 வயதை பூர்த்தி செய்த ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து தற்போது புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6–ம்,
✅முகாம் நாட்களில் வாக்காளர்கள் உங்கள் வாக்குசாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் மனு வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
📝நீக்கம் செய்ய விரும்புவர்கள் படிவம் 7–ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழைகளுக்கு படிவம் 8–ம். முதலியவற்றுக்கு திருத்தம் செய்து கொள்ளலாம்.
✅ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புபவர்கள் 8–ஏ படிவத்தையும்
✅தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்ட இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நேரில் சென்று படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களின் நகல்களுடன் அளிக்கலாம்.
✅மேலும் வாக்காளர்கள் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ ஆகியவற்றை www.elections.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
↔செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
↔அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9944424749
↔பேஸ்புக்கில் எம்மை தொடர
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 30 . 01.16