பெற்றோர்கள் கவனத்திற்கு
அட்மின் மீடியா
0
📡 🅰அட்மின் மீடியா
🌹அஸ்ஸலாமு அலைக்கும் 🌹
⚡விழிப்புணர்வு செய்தி⚡
📞 செல்போன் 📞
📲இன்றைய காலகட்டத்தில் அன்றாட தேவைகளில் ஒன்றுதான் இந்த செல்போன்.
🚸நம் பிள்ளைகளுக்கு அறிவு வளரட்டும் என்று செல் போன் வாங்கி கொடுப்பது சரி
✅அது போக
⛳இப்போது பிள்ளைகளே நான் நன்றாக படிக்கிறேன் செல் போன் வாங்கி தாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு இன்றைய காலத்தில் செல் போன் ஆசை கொண்டுள்ளனர்.
✅படிப்புகாக , பிள்ளை ஆசைகாக என செல் போன் வாங்கி கொடுப்பது சரியே
👻ஆனால் அதனால் வரும் ஆபத்துகள்
அறிவீர்களா❓
✅இன்றையகாலத்தில் சமுதாய சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் இந்த செல்போன் மற்றும் இணையதளம் .
⛳குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்
❌காதல், ஆபாச படங்கள் பார்ப்பது , தவறான வழியில் செல்வதற்கு தவறான பழக்கத்தை கற்று கொள்வதற்கும் மிக பெரிய காரணம் இந்த செல் போன்.
📱நம் பிள்ளைகளுக்கு இன்றைய காலத்தில் மிகவும் அவசியம் தான் இந்த செல்போன்.
📖ஆனால் அதை செயல் படுத்தும் முறை கவனிக்க பட வேண்டும்
பெற்றோர்கள் கவனத்திற்கு👇🏻👇🏻👇🏻
1⃣எப்போதும் தனியாக போன் பேசுவதற்க்கு அனுமதிக்காதீர்கள்
2⃣தினமும் செல்போனை இரவில் உங்கள் பொருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்
3⃣வாரம் ஒரு முறை திடீரென்று உங்கள் பிள்ளைகளிடம் கூறாமல் சோதனை செய்யுங்கள்
4⃣மெமரி கார்டை தினமும் சோதிக்கவும்.
5⃣எந்த காரணத்திலும் பாஸ்வோர்ட் போட அனுமதி தராதீர்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த பாஸ்வோர்ட் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
6⃣இவை அனைத்தையையும் விட அதிகமாக மார்க்க நெறிகளையும் ஒழுக்கங்களையும் பற்றி அதிகமாக பேசுங்கள்.
7⃣உங்கள் குழந்தைகளிடம் உங்களுடைய நேரத்தை அதிகமாக பகிருங்கள்.
8⃣இதை நடைமுறையில் கொண்டு வாருங்கள் பெற்றோர்களே❗
9⃣இதில் எதாவது ஒரு விஷயத்தில் உங்கள் பிள்ளைகள் மறுக்கிறார்கள் என்றால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உபதேசமும் செய்ய வேண்டும்.
✳என் பிள்ளை ஒழுக்கம் உள்ளவன்.அவனது சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் என்பவர்களே❗
✳அவன் கேட்டவன் என்பதை போல் இதை சொல்லவில்லை. அவன் தவறான சேர்க்கைகக்கும், போனுக்கும் அடிமையாகி பொருப்பில்லாமல் கவனம் இல்லாமல் ஆகி விட கூடாது என்பதற்கே இப்பதிவு.
❌அதற்காக எல்லா நேரமும் வீண் சந்தேகம் செய்து உங்களை வெறுக்கும் படி செய்ய கூடாது.
✳கண்ணியமாக, பக்குவமாக,சில நேரம் விசாரணையும் சோதனையும் செய்யுங்கள்.
📗ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952
👨👩👧👧ஒஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#புகாரி.
📠பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும்.
✅இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்...
💐 நல்வழியில் நம் குழந்தைகளை வளர்த்து இம்மை
மறுமை வெல்லலாம். 💐
🌟இன்ஷா அல்லாஹ்
🛏🛏🛏🛏🛏
↔செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
↔பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
↔அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9944424749
பதிவு நாள்: 18.01.2016
📡அட்மின்மீடியா📡