Breaking News

நன்றி செய்தி

அட்மின் மீடியா
0

📡அட்மின்மீடியா📡

🌹அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🌹

 ✅விழிப்புணர்வு செய்தி  ✅

அன்புடையீர்

     வருடத்தில் அனைத்து நாட்களிலும் குழந்தைகளுக்கு இலவச இருதய ஆப்பரேஷன் செய்யப் படுகிறது. இதற்காக எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.  நமது சேலம் விம்ஸ் மருத்துவ மனை எப்போதும் தயாராக உள்ளது.
மொபைல் நம்பர்:

📱9751380917,
📱9677232222

இச்செய்தியை அதிகமாக  பகிரவும்,பிஞ்சு குழந்தைகளின் நலனுக்காக ...


👶👶👶👶👶

👉இப்படி ஒரு செய்தி சமீப காலமாக வருகிறது

📡அவரை நம் அட்மின் மிடியா தொடர்பு கொண்டு பேசியதில்

👉அவர் பெயர் டாக்டர் சந்திர சேகர் (டேரேக்டர்)

✅இந்த நீயுஸ் உண்மைத் தான் என்றும்

💳இதற்கு தமிழக அரசு காப்பீட்டு திட்டம் கார்டு மட்டும் இருந்தால் போதும்.

👜குழந்தைக்கு தேவையான அனைத்து வித தேவைகளும் உணவு, இருப்பிடம்  எல்லாம் இலவசமாக வழங்குவதாகவும்.

✂முழு அனுபவம் மிக்கவர்களால் டாக்டர்களால் ஆபரேசன் செய்வதாகவும்

👉🏼இதன் நோக்கம் பற்றி அவர் சொல்லும் போது முழு மனநிம்மதிக்காக பன்னுவதாக சொன்னார்கள்

👶குழந்தை விஷயம் என்பதால் தானே கவனம்  எடுத்து செய்வதாகவும் சொல்லியுள்ளார்.

💐அவரின் முயற்சிக்கு அட்மீன் மிடியா சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது.

📖 இறைவசனம்

🔪எவர் ஒருவர் ஒரு மனிதனை கொல்கின்றாரோ அவர் ஒரு சமூகத்தையே கொன்றதுக்கு சமம் என்றும்

♻எவர் ஒருவர் ஒருவரை வாழ வைக்கிறாறோ அவர் ஒரு சமூகத்தை வாழ வைத்ததற்க்கு சமம் என்று.
குரான்:5.32

👆இறைவன் இந்த முயற்சிக்கு அதிக ஆயுளை தருவானாக!!!


✒✒✒✒✒✒✒

🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய

✅அட்மின்மீடியா செய்தியை வாட்ஸ்அப்பில் இஸ்லாமிய குரூப்பில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள

📱9245581684

📱9894145692

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/profile.php?id=843847922378949

📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்:     17.  01  .15

Give Us Your Feedback