Breaking News

பேஸ்புக் கணக்கை முடக்குவது எப்படி

அட்மின் மீடியா
0
அட்மின்மீடியா📡
💥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)💥
📢 சகோதரர்களே 📢
✅விழிப்புணர்வு செய்தி26 ✅
🔰முதுகு எலும்பு இல்லாத சில மடையர்கள் முகநூலில் இஸ்லாத்திற்க்கு எதிராகவும் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளையும் முஸ்லிம் பெண்களை இழிவாகவும் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை இழிவாகவும் சொல்லி முஸ்லீம் சமூகத்தின் உணர்ச்சிகளை சீண்டும் விதத்தில் பதிவு செய்து வருகிறார்கள்
💠 அட்மின் மீடியா சார்பிலும் இன்னும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்
ஒவ்வொரு முஸ்லீம்கள் சார்பாகவும்
சொல்லி கொள்கிறோம் இதை போன்ற கீழ்தரமான பதிவுகளை செய்யும் மடையர்களே உங்களுடைய கூற்றில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் நேரடியாக வாருங்கள் அழகிய முறையில் உங்கள் சந்தேகங்களை தீர்க்க ஒவ்வொரு இஸ்லாமியரும் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் இஸ்லாமிய அறிஞர்களும் தயாராக உள்ளோம்.
 ஆக நாம்
இதைப் போன்ற மடையர்களுக்கு "எச்சரிக்கை" மட்டும் கொடுப்பது இல்லாமல் இவர்களின் அக்கவுண்டை முடக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்
🔴 காரணம் 🔵
 இதைப் போன்ற அயோக்கியர்களின் அவதூறான வார்த்தைகளை கண்டு உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் தவறான வழிகளில் செலவு செய்து விடாமல் இவர்கள் Account மட்டுமே முடக்குவது பற்றி யோசியுங்கள்
🚫 நிச்சயமாக இதை போன்று செய்பவர்கள் உண்மையான பெயரில் இல்லாமல் போலி பெயர்களில் தான் இருப்பார்கள் அல்லது இதைப் போன்று மறைந்து இருந்தே சீண்டுவார்கள் முதுகு எலும்பு இல்லாத அயோக்கியர்கள் இவர்கள்
 இதுப்போல முகநூலினை பிளாக் செய்ய
🔰முதலில் அவனுடய முகநூல் பக்கத்தில் செல்க.
🔰பின்னர் அதில் உள்ள MORE என்று இருக்கும்.அதை கிளிக் செய்தால்,REPORT என்று வரும்.
🔰அதை கிளிக் செய்தவுடன்
3வதாக உள்ள (I think it should n't be on Facebook. என்று வரும்.(இது பேஸ்புக்கில் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றேன் என்று இதனுடைய அர்த்தம்)
🔰அதை கிளிக் செய்தவுடன்
முதலாவதாக உள்ள (It,s threatening,violent or sucidicel)வன்முறைய தூண்டுகிறது என்று இதனுடைய அர்த்தமாகும்.
🔰அதை கிளிக் செய்தவுடன், 2வதாக உள்ள
(I self harm)என்று வரும் இதனுடைய அர்த்தம் சுயதுன்புறுத்தல்.
🔰அதை கிளிக் செய்தால் Continue என்று வரும்.
அதை கிளிக் செய்தால் அவரின் account Block ஆகி விடும்...
அனைவரும் இந்த செய்தியினை ஷேர் செய்யுங்கள்.
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
👉🏻வாட்ஸ்அப்பில் (ஏதேனும் இஸ்லாமிய குரூப்பின் அட்மின்கள் மட்டும்)
💥💐 9245581684 💐💥
💥💐 9894145692 💐💥
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 25.11.15

Give Us Your Feedback