Breaking News

சேற்றுப்புண் குணப்படுத்துவது எப்படி

அட்மின் மீடியா
0
📡அட்மின்மீடியா📡
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✅விழிப்புணர்வு செய்தி 6⃣3⃣✅
💊மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு சேற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
💊மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக சேற்றுப் புண்ணில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
💊மேலும் களப்பணி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்
💊சேற்றுப்புண் குணமாக ஆங்கில மருந்து
〰〰〰〰〰〰〰〰〰
💊WHITFIELD என்ற ஆயின்மென்ட்டை சேற்று புண் இருக்கும் கால்களில் போடலாம்.
💊 அதேபோல 'சைபால்' ஆயின்மென்ட்டும் சேற்றுப்புண் இருக்கும் இடத்தில் போடலாம்.
💊அதே போல் வாசலின் தடவினாலும் சேற்றுபுண் விரைவில் குணமாகும்
💊அல்லது தரமான வெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் உள்ள இடங்களில் ஆயின்மென்ட் தடவுவதற்கு பதில் வெண்ணை தடவச் சொல்லிக் கொடுக்கலாம். இதனால், எரிச்சல் இல்லாமல் இருக்கும்.
☑சித்தமருத்துவகுறிப்பு
〰〰〰〰〰〰〰〰〰
☑சேற்றுப்புண்ணுற்கு கடுக்காயை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவிட சேற்றுப்புண் குணமாகும்.
☑சேற்றுப்புண்ணணிற்கு காய்ச்சிய வேப்ப எண்ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும்.
☑பாத எரிச்சலுக்கு மருதாணி இலையை அரைத்துப் பாதத்தில் போட்டு சிலமணி நேரங்களுக்குப் பின்பு வெந்நீரில் கழுவவும்.
☑குப்பை மேனி செடியை அரைத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து காலில் பூசினாலும் புண் குணமாகும்.
☑குப்பைமேனி பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து சேற்றுப்புண்ணில் பூசினாலும் புண் விரைவில் குணமாகும்.
💊சேற்றுப் புண்உள்ளவர்கள்
தினமும் வெந்நீரில் உப்பு போட்டு அந்த நீரில் காலை பத்து நிமிடம் வைத்து பிறகு ஈரத்தை துடைத்து
அதில் மருந்து போட்டு வர விரைவில் குணமாகும்.
➖➖➖➖➖➖➖➖➖
( அனைத்து மருந்துகளும் வெளிப்பூச்சுக்கு மட்டுமே!)
➖➖➖➖➖➖➖➖➖
💠கவணம் தேவை💠
🔰சேற்றுப்புண் உள்ளவர்கள் தண்ணீரில் செல்லும் போது அவர்களை எலிகாய்ச்சல் பாதிக்கக்கூடும்.
🐀எலி காய்ச்சல் வராமல் தடுக்க காலில் வேப்ப எண்ணையை தடவி செல்லலாம்.
💦தண்ணீரில் இறங்கி துப்புரவு பணி &நிவாரணம் வழங்கும் சகோதரர்கள் வேப்ப எண்ணையை காலில் தடவி சென்றால் எலி காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்

✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 9 . 12 .15

Give Us Your Feedback