நாம் பொய்யர்களாக ஆகப்போகிறோமா
அட்மின் மீடியா
0
அட்மின்மீடியா📡
💐அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
🔮இனி என்ன செய்ய போகிறோம்.
🔘இஸ்லாமியர்கள் ஆகிய நாம் இந்த உலகம் முழுக்க பல இடங்களில் வாழ்ந்து வருகிறோம்.
🔘ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமால் உலகம் முழுக்க நடக்கும் பல செய்திகள் /தகவல்களை பரிமாறி கொள்கிறோம்.
❓❓❓❓❓❓❓
ஆனால்
❓❓❓❓❓❓❓
ஆனால்
❓❓❓❓❓❓❓
🔘ஒரு சில நேரங்களில்
பொய்யான பல செய்திகள் வலம் வருகிறது
பொய்யான பல செய்திகள் வலம் வருகிறது
🔘சில கயவர்கள்
உண்மை தன்மையை மறைத்து,
தவறாக செய்தியை சித்தரித்து
அதனை வாட்ஸப், பேஸ்புக் ஆகியவற்றில் உலவவிடுகிறார்கள்
உண்மை தன்மையை மறைத்து,
தவறாக செய்தியை சித்தரித்து
அதனை வாட்ஸப், பேஸ்புக் ஆகியவற்றில் உலவவிடுகிறார்கள்
🔘இதனால் நமக்கு உண்மை நிலை என்ன என்று தெரியாமல்
பொய்யாக எந்த செய்திவந்தாலும்
உண்மை என்று நம்பி தெரியாமல்
நாம் பொய்யான தகவலை பரப்பிவிடுகிறோம்
பொய்யாக எந்த செய்திவந்தாலும்
உண்மை என்று நம்பி தெரியாமல்
நாம் பொய்யான தகவலை பரப்பிவிடுகிறோம்
👻பொய்யனுக்கு இலக்கணம் என்ன தெரியுமா
📖ஹப்ஸ் பின் ஆஸிம் (ரலி) அறிவிக்கிறார்கள்:
கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்-6)
🔘செய்தியின் பின்னணி தன்மை தெரியாமால்,
🔘அதன் பாதிப்பு தெரியாமால்
🔘பொய்யான செய்தியினை நாம் ஷேர் செய்தி பொய்யர்கள் என்ற பெயர் பெற்று
🔘அடுத்தவர்கள் அந்த பொய்யான செய்தியினை ஷேர் செய்து அவர்கள் பொய்யர்கள் என்று பெயர் வாங்கி கொடுக்கிறோம்.
🔘நான் என்ன செய்வது எனக்கு ஒரு குருப்பில் வந்தது நான் அதை ஷேர் செய்தேன் அது தவறா என்று சொல்பவர்களே
✅ சற்று சிந்தியுங்கள்
📖நம்பிக்கையாளர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அதனை நன்கு விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்; (ஏனேனில்-அவ்வாறு தெளிவுபடுத்திக் கொள்ளவில்லையானால்) அறியாமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்துவிடுவீர்கள் - அப்போது நீங்கள் செய்தவற்றின் மீது வருத்தப்படுவோராய்விடுவீர்கள்.
(அல்ஹுஜுராத்:6)
💥நாம் பரப்பும் செய்தி தீயாக பரவுகிறது.
💥சில நேரங்களில்
சட்டசிக்கலில் வந்து முடிகிறது.
சட்டசிக்கலில் வந்து முடிகிறது.
அந்த நிலை ஏன் வருகிறது
🔘உண்மை செய்தி எது என்று தெரியாமல் போவது.
🔘எனவே உண்மை செய்தி எது என்று தெரிந்துகொள்ள என்ன செய்யப்போகிறோம்
🎥மீடியாக்களும் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கிறது
✴நாம் நம் மக்களிடம் உண்மையை எப்படி எடுத்து சொல்வது
👉🏻நாம் இதற்காக என்ன முயற்சி செய்கிறோம்
👉🏻நமது மீடியா எது
👉🏻வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்
👉🏻மிக பெரிய மீடியா இது தான் உலகத்தில் உள்ள அனைவரும் பார்க்க கூடிய மீடிய இது தான்
👉🏻சொல்லமுடியாது வருங்காலத்தில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் இதை இஸ்லாமியர்கள் பயன்படுத்த விடாமல் ஒரு காலம் விரைவில் வரலாம் அதற்குள் இந்த மீடியாவை நாம் நல்ல விதத்திற்கு பயன்படுத்துவது எப்படி
✴அல்லாஹ்வின் அருளை கொண்டு எங்கள் சிறிய முயற்சியால் அட்மின் மீடியா என்ற குருப் தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல் பட்டு வருகிறது.
✅அல்ஹம்துலில்லாஹ்✅
✅சமூகத்திற்காக நாம் என்ன செய்தோம் என்பதை விட
✅நான் என்ன செய்தேன் என சிந்தியுங்கள்
⏩நீங்கள் உண்மையே பேசுங்கள்
⏪அது உங்களுக்கு அழிவை தந்தாலும்
⏩இறுதியில்
வெற்றியை தரும்
வெற்றியை தரும்
👉🏻நபிகள் நாயகம்
✅ என்ற நபி மொழிக்கிணங்க தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்
✅சமூகசேவை செய்ய தங்களின் வாட்ஸ்அப்
எண்ணோடு எங்களைதொடர்பு கொள்ளலாம்.
அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுகப் படுத்தி.. சுவாபே ஜாரியா... முடிவற்ற நற்கூலி பெற முயற்சி செய்வோமாக...!!!!
எண்ணோடு எங்களைதொடர்பு கொள்ளலாம்.
அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுகப் படுத்தி.. சுவாபே ஜாரியா... முடிவற்ற நற்கூலி பெற முயற்சி செய்வோமாக...!!!!
✅ அட்மின் மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்ஆப்பில் பெறுவதற்கு இஸ்லாமிய குருப்பில் இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள