மழை வெள்லத்தால் இழந்த சான்றிதழ்கள் பெறுவது எப்படி
அட்மின் மீடியா
0
அட்மின்மீடியா📡
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✅FLASH NEWS 6⃣9⃣✅
🎓மழை வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இலவசமாக நகல்கள் வழங்க அரசு சார்பில் முகாம் நடத்தப்படுகிறது.
🎓 முகாம் வருகின்ற
14-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
14-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
🎓உரிய வழிமுறைகளை பின்பற்றி ஒரு வாரத்திற்குள்ளாக கல்வி சான்றிதழ்களின் நகல்களை உரியவர்களுக்கு கட்டணமின்றி வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
🎓 வெள்ளத்தால் அழிந்த 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்களை திரும்ப பெரும வகையில் பொது மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்துத் தேர்வுகளின் சார்பாக கட்டணமின்றி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டும்.
🎓சிறப்பு முகாமில் இப்பணிக்காக தனி அலுவலர்கள் நியமிக்க படுவார்கள்.
🎓10-ஆம் வகுப்பிற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுக்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எவ்வித கட்டணமுமின்றி வழங்க அந்ததந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டு
மென்று தெரிவிக்கபட்டுள்ளது.
மென்று தெரிவிக்கபட்டுள்ளது.
📗உண்மை விசுவாசி நன்மையை (கல்வி ஞானத்தை)க் கொண்டு ஒருபோதும் மன நிறைவு அடையமாட்டான். கல்வி ஞானங்களை (இல்மை) கற்றுக் கொண்டே இருப்பான், எதுவரை என்றால், அவனுக்கு மரணம் வந்து சுவர்க்கத்தில் நுழையும் வரை!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- திர்மிதீ
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 10.12.15
பதிவு நாள்: 10.12.15