நான் தீவீரவாதி இல்லை
அட்மின் மீடியா
0
அட்மின்மீடியா 📡
💐இறைவனின் திருப்பெயரால் துவக்கம் செய்கிறோம்💐
🌹அஸ்ஸலாமு அலைக்கும்...🌹
😭 நான் தீவிரவாதி இல்லை... என்னை கட்டி அணைப்பீங்களா?: இஸ்லாமிய இளைஞர்!
💥 பாரீஸ்: நான் தீவிரவாதி இல்லை... என்னை கட்டி அணைப்பீர்களா? என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞரை கண்ணீருடன் கட்டியணைத்த பாரீஸ் மக்கள்.
🅿 பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு இஸ்லாமிய இளைஞர் தன் கண்களை கட்டியப்படி, 'நான் தீவிரவாதி இல்லை, என்னை கட்டி அணைப்பீர்களா?' என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.
👥 இதை கண்ட பாரீஸ் மக்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இஸ்லாமிய இளைஞரை கட்டியணைத்தனர். இதில் பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியபடியே அந்த இளைஞரை கட்டியணைத்தனர். அதன்பின், அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர், ''நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான் யாரையும் கொன்றது இல்லை. எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொன்றால் அவன் தீவிரவாதிதான், அதில் மாற்றமில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியர் அதை செய்யமாட்டார். அதற்கு எங்கள் மதம் தடைவித்துள்ளது" என்றார்.
🔮சகோதர, சகோதரிகளே,
🔮பாரிஸில் அந்த சகோதரன் சொன்ன அதே வார்த்தையை நாங்களும் சொல்கிறோம்.
🔮எங்களுக்கு இஸ்லாம் ஒரு
போதும் மக்களை கொன்று குவிக்க கற்று தரவில்லை
போதும் மக்களை கொன்று குவிக்க கற்று தரவில்லை
மாறாக
📓 புனித அல் குரான் கூறு வதை கேளுங்கள்
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ
📓எவனொருவன் மற்றொரு மனிதரை அநியாயமாகக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி,
எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்"
(அல்குர்ஆன் : 5:32)
📓எவனொருவன் மற்றொரு மனிதரை அநியாயமாகக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி,
எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்"
(அல்குர்ஆன் : 5:32)
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
குறிப்பு: ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே.
” لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَهُ “
📖“உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தப்ரானீ / அல்முஃஜமுல் கபீர் 16910
🔮இப்படி இருக்கும் போது பெண்கள் ஆணை கட்டி
அனைப்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது ஆகும்.
அனைப்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது ஆகும்.
✅ஆனாலும் அட்மின் மீடியா
இந்த செயலை இஸ்லாமியர்கள் யாரும் தீவீரவாதிகள் கிடையாது என்ற விழிப்புணர்வு செய்தியாகவே பார்க்கிறது.
இந்த செயலை இஸ்லாமியர்கள் யாரும் தீவீரவாதிகள் கிடையாது என்ற விழிப்புணர்வு செய்தியாகவே பார்க்கிறது.
🔮அந்த சகோதரர் செய்யும் தவறை ஆதரிப்பது நமது நோக்கம் இல்லை.
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
💠வாட்ஸ்அப்பில் (ஏதேனும் இஸ்லாமிய குரூப்பின் அட்மின்கள் மட்டும்)
💥💐 9245581684 💐💥
💥💐 9894145692 💐💥
💥💐 9894145692 💐💥
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
இதனை அனைவருக்கும் (share) பகிரவும்
💐ஜஸாக்கல்லாஹ் கைர் 💐
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்:22:11:2015
பதிவு நாள்:22:11:2015